> என் ராஜபாட்டை : மறக்ககூடாத 10

.....

.

Sunday, November 27, 2011

மறக்ககூடாத 10








இது சமையல் செய்யும் பெண்களுக்கும்( சில ஆண்களுக்கும்), உணவை விரும்பி  அல்லது அளந்து சாப்பிடும் அணைவருக்கும் தேவையான குறிப்புகள்.



  1. இனிப்பு செய்தால் ஏலம் சேர்க்கவும், இது அஜிரணம் வராமல் தடுக்கும்.  
  2. மாமிச உணவு சமைத்தால் அதில் பூண்டு, மிளகு சேர்க்கவும்
  3. சாம்பார், அல்லது கார குழம்பில் அதிக அளவு பூண்டு சேர்க்கவும், இது ரத்த கொழுப்பை சீராக்க பயன் படும்.
  4. பெல்லாரி வெங்காயத்தைவிட சின்ன வெங்காயம் 2600 மடங்கு நல்லது.
  5. மலை பூண்டை விட சிறு பூண்டு நல்லது இது மாரடைப்பை தடுக்கும்
  6. மிளகு அலர்ஜி வராமல் தடுக்கும்
  7. சுக்கு பயன்படுத்தினால் மைரோன் தலைவலி வராமல் தடுக்கலாம்.
  8. வாயு அதிகம் தரும் வாழைகாய், உருளை பொரியல் செய்யும் போது அதில் பெருங்காயம் சேருங்கள், அது வாயுவை கட்டுபடுத்தும்.
  9. வெந்தயம் உடலில் நார்சத்தை அதிகரிக்கும்
  10. மஞ்சள் உணவில் சேர்ப்பது உங்கள் மருத்துவ செலவை கட்டுபடுத்தும்




20 comments:

  1. Hi friends pls connect to tamil10 and others. . Thanks

    ReplyDelete
  2. அருமையான குறிப்புகள் நண்பா ,பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. நெட் மிக ஸ்லோவாக இருக்கு நண்பா ,மீண்டும் வந்து இணைக்கிறேன்

    ReplyDelete
  4. தமிழ்10-ல் இணைத்து விட்டேன் ,மற்றது பிறகு இணைக்கிறேன்

    ReplyDelete
  5. பயனுள்ள அருமையான தகவல்களுக்கு நன்றிகள் பல நண்பரே...

    ReplyDelete
  6. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

    ReplyDelete
  7. ஒவ்வொன்றும் அருமையான மருத்துவ குணங்களை கொண்டது, சூப்பர் ராஜா, நன்றி பகிர்வுக்கு...!!!

    ReplyDelete
  8. பயனுள்ள தகவல் நன்றி....

    ReplyDelete
  9. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  10. அருமையான தகவல்.
    அறிந்துகொண்டேன்.
    தகவலுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. சுவையான பகிர்வு. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  12. சுவை களை கட்டும் பதிவு.......

    ReplyDelete
  13. நல்ல தகவல்..
    நமக்கு நம்மோடு இருக்கும் பொருள்களின் விவரங்கள் தெரியவில்லை...

    ReplyDelete
  14. உண்டி முதற்றே உலகின் பிண்டம்! நல்லதா சொல்லியிருக்கிங்க! விலைவாசியால கட்டுபடியாகுமா?

    ReplyDelete
  15. என்ன சார்...பொசுக்குன்னு இப்புடி எறங்கிட்டீங்க?
    ஆனா சூப்பர் சார்...நல்லது நடந்தா சரி.. :)

    ReplyDelete
  16. http://cmayilan.blogspot.com/2011/11/blog-post_28.html
    இந்த விலாசத்துக்கு எல்லாரும் ஒரு தபா வந்து எட்டிப்பாத்துட்டு போங்க...:)

    ReplyDelete
  17. பயனுள்ள தகவல் நன்றி...

    ReplyDelete
  18. நன்றி தல

    நல்ல தகவல்

    ReplyDelete
  19. நல்ல தகவல்களை சொல்லியிருக்கீங்க. நன்றி சகோ

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...