> என் ராஜபாட்டை : நெருப்பு நரியுடன்(FIREFOX) சில விளையாட்டுகள்.

.....

.

Tuesday, November 22, 2011

நெருப்பு நரியுடன்(FIREFOX) சில விளையாட்டுகள்.
இன்றைய இனைய உலகில் பல Browser இருந்தாலும் சில மட்டுமே நமக்கு மிகவும் பிடித்தமானதாக, பயன் படுத்த எளிதாக உள்ளது. நம்து தகவல்களை பாதுகாக்கவும், வேகமாக இனையத்தில் உலவவும் பயன் படும் ஒன்று நெருப்பு நரி என சொல்லபடும் FIREFOX BROWSER.

இதில் சில கோடிங்க் (CODING) மூலம் சில விஷயங்கள் செய்யலாம். அவை என்ன என்று கிழே பார்க்கலாம்.

(கோடிங்க்கை காப்பி செய்து நெருப்பு நரின் முகவரி பட்டையில்(ADDRESS BAR) பேஃஸ்ட் செய்யவும்)

 1. உங்கள் நெருப்பு நரி நடனமாட வேண்டுமா?

chrome://global/content/alerts/alert.xul

 1. நெருப்பு நரிக்குள் இன்னொறு நெருப்பு நரி வரவழைக்க..

chrome://browser/content/browser.xul

 1. firefox options வரவழைக்க.

chrome://browser/content/preferences/preferences.xul

 1. firefox bookmark manager வரவழைக்க..

chrome://browser/content/bookmarks/bookmarksPanel.xul

 1. cookies window வரவழைக்க ..

chrome://browser/content/preferences/cookies.xul

 1. Clear Private Data விண்டோ வரவழைக்க..

chrome://browser/content/preferences/sanitize.xul

 1. About Firefox விண்டோ வரவழைக்க..

chrome://browser/content/aboutDialog.xulஇந்த பதிவு பிடித்திருந்தால் Facebook, Twitter , g + இல் Share பண்னவும். மறக்காமல் இண்டிலி, தமில் 10, உடான்ஸ் போன்றவற்றில் ஒட்டு போடவும்.13 comments:

 1. firefox spelling correct seyyavum

  ReplyDelete
 2. @suryajeeva
  நன்றி .. சரி செய்துவிட்டேன்

  ReplyDelete
 3. நமக்கு விளையாட்டு வராதே சண்டைதானே வரும் ஹி ஹி...

  ReplyDelete
 4. இதுமாதிரி 'நரி'யா எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
 5. நரி விளயாட்டு நல்லாருக்கு.

  ReplyDelete
 6. நரியை இந்த பாடு படுத்திட்டீங்களே

  ReplyDelete
 7. உலகமே மைக்ரோசாப்டுக்கு ஆதரவா செயல் படுதோ என்னவோ தெரியலை. தினமணியின் வலைப்பக்கத்தில் உள்ள வீடியோக்கள் நெருப்பு நரியில் தெரியவில்லை. இதை எப்படி சரி செய்வது? தெரிந்தால் சொல்லவும், நன்றி.
  http://www.dinamani.com/video/home.aspx?vid=1075

  ReplyDelete
 8. பகிர்வுக்கு நன்றீ

  ReplyDelete
 9. பகிர்வுக்கு நன்றி சகோ

  ReplyDelete
 10. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ ....

  ReplyDelete
 11. நான் பனங்காட்டு நரி இந்த சலசலப்புக்கெல்லாம்
  மாற மாட்டேன்... அட எங்கிட்ட குரோம் தாங்க இருக்கு...ஹிஹி

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...