> என் ராஜபாட்டை : அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்

.....

.

Thursday, November 24, 2011

அடுத்தவர் மொபைல் நம்பரில் நீங்கள் SMS அனுப்பலாம்
யாரையாவது கிண்டல் செய்யவோ, சும்மா பயமுறுத்தவோ நாம் தெரியாத எண்னில் இருந்து SMS செய்வோம். இதற்க்காக தனியாக SIM CARD வாங்க வேண்டும். ஆனால் இப்போது சில WEB SITEகள் நமக்கு அந்த வசதியை தருகின்றது.

இவற்றை விளையாட்டிர்க்கு மட்டுமே பயன்படுத்துங்கள், பிரச்சனையில் மாட்டிகொள்ளாதீர்கள்.

1. வேறு எண்ணில் இருந்து அனுப்ப.

 1. முதலில் http://smsmafia.in  என்ற தளத்திற்க்கு செல்லவும்.
 2. அதில் TARGET 10-DIGIT MOBILE NO. என்ற TEXT BOX ல் யாருக்கு அனுப்பவேண்டுமோ அவர் எண்ணை அளிக்கவும்.
 3. பின்பு MESSAGE என்ற ல் உங்கள் MESSAGE ஐ டைப்பண்னவும்.
 4. கிழே உள்ள SEND SMS  என்ற பட்டனை அழுத்தவும்.
 5. உங்கள் நீங்கள் அளித்த எண்ணிற்க்கு சென்றிருக்கும்.


2. வேறு பெயரில் அனுப்ப.


 1. முதலில் http://smsmafia.in/sid   என்ற தளத்திற்க்கு செல்லவும்.
 2. அதில் TARGET 10-DIGIT MOBILE NO. என்ற TEXT BOX ல் யாருக்கு அனுப்பவேண்டுமோ அவர் எண்ணை அளிக்கவும்.
 3. பின்பு MESSAGE என்ற ல் உங்கள் MESSAGE ஐ டைப்பண்னவும்.
 4. கிழே உள்ள SEND SMS  என்ற பட்டனை அழுத்தவும்.
 5. உங்கள் நீங்கள் அளித்த எண்ணிற்க்கு சென்றிருக்கும்.

இவை இரண்டிலும் எண்ணும், பெயரும் அதுவே தெரிவுசெய்துகொள்ளும்.


இந்த பதிவு பிடித்திருந்தால் Facebook, Twitter , g + இல் Share பண்னவும். மறக்காமல் இண்டிலி, தமில் 10,

23 comments:

 1. அப்பிடியே உங்க மொபைல் நம்பர் கொடுத்துடுங்க உங்களுக்கும் ஒரு மெசேஜ் பண்ணிடலாம்

  ReplyDelete
 2. என்னங்க இது... யாரோ என் பெயர்ல பின்னூட்டம் போட்டிருக்காங்களே?

  ReplyDelete
 3. பாகிஸ்தானுக்கு மெசேஜ் அனுப்பனும்
  அமெரிக்கா வெள்ளை மாளிகைக்கு அனுப்பனும்
  ராஜ[[நாய்]]பக்ஷேவுக்கு அனுப்பனும்
  சோனியா பூந்திக்கு அனுப்பனும்
  மண்ணு மோகன் சிங்க்டிக்கு அனுப்பனும்
  கேப்டனுக்கு அனுப்பனும்
  ராமதாஸ்க்கு அனுப்பனும்
  ராஜேந்தருக்கு அனுப்பனும்
  விஜய்க்கு அனுப்பனும்
  சிபி'க்கு அனுப்பனும்
  வியட்நாமுக்கு அனுப்பனும்
  இன்னும் நிறைய அனுப்பனும்
  ஒப்பன் பண்ணுடா மனோ அந்த லிங்கை பாத்துபுடுவோம் பாத்து...

  ReplyDelete
 4. நல்ல பதிவு .. மெசேஜ் அனுப்பிட்டு வரேன் ...........

  ReplyDelete
 5. ஏற்கனவே சைபர் கிரைம் மண்டைய பிச்சுகிட்டு உக்காந்து இருக்காங்க.. இதுல இது வேறயா? முடி எல்லாம் பிஞ்சு போய்டும் போலிருக்கே

  ReplyDelete
 6. நல்ல வழி நானும் அனுப்புவேன்

  ReplyDelete
 7. அருமையான தகவல்...
  இந்த பக்கத்தை bookmark செய்து வைத்திருக்கின்றேன்.

  ReplyDelete
 8. என் செல்லிக்கு அனுப்பி பார்த்தேன் ஒன்னும் வரலையே

  ReplyDelete
 9. இதெல்லாம் தப்பில்லையா?:)

  ReplyDelete
 10. யாரும் தப்பு விளையாட்டு விளையாடாம இருந்தா சரி!

  ReplyDelete
 11. பயனுள்ள தகவல் . பகிர்வுக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 12. பதிவு அருமை அருமை....

  // சோனியா பூந்திக்கு அனுப்பனும்
  மண்ணு மோகன் சிங்க்டிக்கு அனுப்பனும்//

  பல சமயங்களில் கமெண்ட் பாக்ஸ்-இல் தான் பொன்மொழிகளை அதிகம் காண முடிகிறது...

  ReplyDelete
 13. நீங்கள் விளயாட்டுக்காக அடுத்தவர் கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பலாம் என்று சொன்னாலும், நம்மவர்களில் சிலர் வேண்டுமென்றே வில்லங்கமான செய்தி அனுப்பினாலும் அனுப்புவார்கள். “No Parking’ என்ற இடத்தில் வண்டியை நிறுத்துபவர்கள் ஆயிற்றே நாம்! எனினும் இந்த புதிய தகவலை சொன்னதற்கு நன்றி!

  ReplyDelete
 14. அட இது நல்லா இருக்கே

  ReplyDelete
 15. நல்ல பொழுது போக்கு.

  ReplyDelete
 16. நம்மாளுக சும்மாவே அலும்பு பண்ணுவாங்க. இதுல இந்த மாதிரி ஐடியா வேற குடுத்தீங்கனா அவ்ளோதான்...

  Y this kolaveri??????

  ReplyDelete
 17. good post please visit my blog http://hax4info.blogspot.in
  for more informations about everything

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...