> என் ராஜபாட்டை : உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்.

.....

.

Friday, November 11, 2011

உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்.





நம்து வாழ்கையில் நாம் ரசித்த, எந்த கவலையும் இன்றி துள்ளிதிரிந்த காலம் என்றால் அது பள்ளி பருவம் தான். இப்போதும் பள்ளி காலங்களையும், பள்ளி பருவ நண்பர்களையும் நாம் அசைபோடாமல் இருக்கமாட்டோம். அந்த காலத்தில் பன வசதி காரணமாகவோ,அல்லது எதேனும் காரனத்தால் பள்ளியில் எடுத்த புகைபடங்கள்களை வாங்காமல் இருந்திருபோம்.

இப்போது பணம் இருக்கும் ஆனால் புகைபடம் கிடைகாது. நமது பள்ளி புகைபடம் மற்றும் நம்து நண்பர்களுடன் நாம் இருந்த புகைபடங்களை நமக்காக வழங்குகிறது ஒரு இனையதளம்.

வெளி நாட்டில் மட்டுமே இருந்த இந்த வசதியை இப்போது இந்தியாவிற்க்கும் வழங்கி உள்ளது.இந்த வசதியை பெற கிழே உள்ள Link ஐ கிளிக் செய்யவும்.

  1. கிளிக் http://www.worldschoolphotographs.com/
  2. உங்கள் நாடு, மாநிலம், மாவட்டத்தை தெரிவு செய்யவும்.
  3. உங்கள் பள்ளி பெயர், படித்த வருடம் தெரிவு செய்யவும்
  4. ஒகே பட்டனை கிளிக் செய்யவும்.

உங்களுக்கு லக் இருந்தால் , உங்கள் பள்ளி புகைபடம் இருந்தால் கண்டிப்பாக கிடைக்கும்.


இந்த பதிவு பிடித்திருந்தால் Facebook, Twitter , g + இல் Share பண்னவும். மறக்காமல் இண்டிலி, தமில் 10, உடான்ஸ் போன்றவற்றில் ஒட்டு போடவும்.

நேற்று : "உங்களுக்கு மிகவும் பயனுள்ள இனையதளங்கள் பகுதி - 2":

நேற்று முதல் நாள் "விஜய் ரசிகர்கள் – சிரியுங்கள் ஆனால் சீரியஸா எடுத்த...":


39 comments:

  1. அட, பள்ளி பருவத்து ஞாபகங்களை , பள்ளியின் புகைப் படத்தை நினைவுகூறும் ஒரு தளமா.. அருமை..

    பகிரிவுக்கு நன்றி மாப்ள..

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி.....

    ReplyDelete
  3. மாப்ள நீங்க எங்க இருந்து வந்தீங்கன்னு காட்டுறதுக்கு ஒரு தளமா...ஹிஹி உங்கள அங்க பாத்தேன் என்ன அழகா இருக்கீங்க கொய்யால ஹிஹி!

    ReplyDelete
  4. சூப்பர் பகிர்வுக்கு நன்றி....

    ReplyDelete
  5. எங்க ஸ்கூல்க்கு பதிலா உங்க ஸ்கூல காட்டிட்டாங்க ஹஹஹா.....
    சரியான பல்பு வாங்க வச்சுட்டிங்க ராஜா...

    ReplyDelete
  6. ஆனாலும் ரொம்பத்தான் குசும்பு உங்களுக்கு...
    எப்புடித்தான் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்களோ////
    ம்ம்ம்ம்

    ReplyDelete
  7. தேடிடுவோம்....


    தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  8. எட்றா அந்த அருவாளை மவனே கையில மாட்டுனே சட்னிக்கு இட்லியா ஆக்கிப்போடுவேன் ஹி ஹி...!!!

    ReplyDelete
  9. @MANO நாஞ்சில் மனோ
    உங்க புகைபடம் சரியா இருக்குமே ?

    ReplyDelete
  10. @மகேந்திரன்

    எல்லாம் கிட்னி செய்ற வேலை

    ReplyDelete
  11. சூப்பர். தமிழன் எந்த லிங்க் கொடுத்தாலும் நம்பி தேடுவான்னு நெனச்ச உங்க நம்பிக்கை வீண் போகல...

    ReplyDelete
  12. நண்பரே..ஆசை ஆசையாய் தேடினேன் நண்பர்களை காண

    ஆனால்..

    மனித குலத்தின் முன்னோர்களை காட்டுகிறது..

    உங்களின் கடின உழைப்புக்கு ...?? ஒரு சல்யூட்

    நன்றி நண்பரே

    ReplyDelete
  13. என் எல்லா ஓட்டுக்களும் போட்டாச்சு நண்பரே..

    கலக்குங்கள்

    ReplyDelete
  14. பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  15. ஆனா என் போட்டோ வர்றதுக்கு பதிலா உங்க போட்டோ வருதே, எப்படி?

    ReplyDelete
  16. அவ்வ்..வ்வ்வ்வ்வ்.....!!!

    ReplyDelete
  17. எனது வலையில் இன்று:

    மாவட்டங்களின் கதைகள் - தூத்துக்குடி மாவட்டம்(Thoothukudi)

    நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

    ReplyDelete
  18. Unmainnu ninachu school Perelman pottu thedinen. kadaichiyila bulb.

    ReplyDelete
  19. அழகா மூடி மறைசிருக்கிங்களே... சூப்பர் .. நம்பி பொய் பார்த்தேன் .. ஆனா .. இருக்கட்டும் ..

    ReplyDelete
  20. ஹா ஹா ஹா டிரஸ் தான் கொஞ்சம் கருப்பா இருக்கு

    ReplyDelete
  21. நல்லா சொன்னிங்க பிரதர்

    ReplyDelete
  22. ஸ்கூலில் கூட அழகா இருக்கீங்க..

    ReplyDelete
  23. மிக அருமையான தகவல் மிக்க நன்றிங்க.

    ReplyDelete
  24. பகிர்வுக்கு நன்றி தோழர்

    ReplyDelete
  25. அதென்னங்க உங்க பள்ளி படங்களையும்... உங்க படத்தையும் மட்டும் தான் காட்டுகிறது....

    ReplyDelete
  26. ஹி..ஹி..ஹி..ஹி

    [im]http://worldschoolphotographs.com/media/pic3.gif[/im]

    ReplyDelete
  27. பகிர்வுக்கு நன்றி :)

    ReplyDelete
  28. நல்ல கலாய்ப்பு

    ReplyDelete
  29. அட பலருக்கு பயனுள்ள தகவல்

    ReplyDelete
  30. கோடானு கோடி நன்றிங்க .எவ்ளோ நாளா தேடிடிருந்தேன் .

    ReplyDelete
  31. அருமையான தகவல்தான் வாழ்த்துக்கள் மிக்க நன்றி சார் பகிர்வுக்கு ..

    ReplyDelete
  32. அட ! சும்மா இருக்கிற என்னை ஏன் பிரதர் வம்புக்கு இழுக்கிறேங்க....?

    ReplyDelete
  33. அருமையான தகவல்....ஓட்டுப் போட்டாச்சி...

    பகிர்வுக்கு நன்றி.....

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...