> என் ராஜபாட்டை : " ரானா " பட பெயர் விமர்சனம்

.....

.

Monday, May 9, 2011

" ரானா " பட பெயர் விமர்சனம்






முதலில் ராணா என வைக்கப்பட்ட பெயர் பின்பு ரானா என மாற்றப்பட்டது.



ரானா என்பது முன்பு வாழ்ந்த ஒரு மன்னனின் பெயர் . இப்படம் சரித்திர படம் என எதிர்பர்க்கபடுகிறது .



ரஜினி , ரவிக்குமார் , ரகுமான் என பல ராவுடன் துவங்கும் பெரும் தலைகள் இதில் இருக்கின்றனர்.

ரானா என எழுதும் Style பழங்கால எழுத்துகள் போல கூர்மையாக உள்ளது .

கொயிய்யலே ... படத்துக்கு விமர்சனம் போட்டக பொறுத்துகிட்டேன் , பாடலுக்கு போட்டக பொறுத்துகிட்டேன்







இப்ப போஸ்டர்க்கு போட்டாத என்னால பொறுக்க முடியல , அதன் விளைவு இந்த பதிவு ..





3 comments:

  1. அடேய்....
    செய்யிங்கய்யா செய்யிங்க...

    ReplyDelete
  2. புது ரகமாக இருக்கிறது.
    நடத்துங்கள்..

    ReplyDelete
  3. ஹி ஹி ஏன் இந்த கொலை வெறி?

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...