> என் ராஜபாட்டை : வலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .

.....

.

Saturday, July 2, 2011

வலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .

நமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கமுடியாது . அப்படி தெரிலனா அவர் பதிவராக இருக்க முடியாது .

பல பதிவர்களை பலருக்கு அறிமிகம் செய்துவைத்த பெருமை வலைசரத்துக்கு உண்டு . இந்த பெருமை முழுவதும் அதன் ஆசிரியர் குழுவேற்கே செல்லும் .


அப்படி பட்ட பெருமை மிக்க சீனா இப்படி செய்வர் என நான் கனவிலும் எதிர்பார்கவில்லை . இதுபோல செய்ய அவருக்கு எப்படி துணிச்சல் வந்தது , தைரியம் வந்தது . என்னால் இன்னும் நம்ப முடியவில்லை . அவரா இந்த முடிவை எடுத்தார் என்று . 


அப்படி என்ன பண்ணிடார் என என்னுகின்றிகளா ? அடுத்த திங்கள் முதல் வலைசரத்திர்க்கு என்னை பொறுப்பாசிரியராக நியமித்துள்ளார் . என்ன கொடுமை எது ?... (கொடுமை உனக்கில்லை எங்களுக்கு # சி .பி & கருண் )


 அவர் என்று இதை சொன்னாரோ அன்று முதல் வானத்தில் பறக்கிறேன் (ஓவர் மப்பா # விக்கி ) இதை என்னால் சரியாக செய்ய முடிமா என தெரியவில்லை .. காரணம் என்னிடம் இன்டர்நெட் கிடையாது . ஒரு ஓட்டை கணினி தான் உள்ளது . ஏதாவது ப்ரொவ்சிங் சென்டர் போய்தான் பதிவு தயார் செய்ய வேண்டும் . 

இருந்தாலும் என்னை நம்பி பொறுப்பை தந்ததால் என்னால் முடிந்த அளவு சிறப்பாக செய்வேன் என எண்ணுகிறேன் . அடுத்த ஒரு வாரத்திற்கு ராஜபாட்டைக்கு விடுமுறை . எல்லாரும் நல்ல புள்ளயா வலைசரம் வந்து , படித்து , பின்னுடம் இடவும் .


உங்கள் ஆதரவை நாடும் ..
உங்கள் வீட்டு பிள்ளை


34 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பா ...

    ReplyDelete
  2. உங்களால் மிக சிறப்பாக செய்ய முடியும் நண்பரே ..
    உங்கள் அறிமுகங்களை காண ஆவலாய் இருக்கிறேன் .. வாழ்த்துக்கள்;

    ReplyDelete
  3. இன்றுவரை ராஜா
    திங்கள் முதல்
    ராஜாதி ராஜா
    வாழ்த்துக்கள் (ராஜாதி)ராஜா

    ReplyDelete
  4. உங்க ராஜா தர்பாரை அங்கும் நடத்துங்கள். வலைச்சர ராஜபாட்டையில் ராஜ நடைபோட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. உங்க ராஜா தர்பாரை அங்கும் நடத்துங்கள். வலைச்சர ராஜபாட்டையில் ராஜ நடைபோட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வாழ்த்துகள் பாஸ் ...

    ReplyDelete
  7. அப்புறம் என்ன ...அசத்திட வேண்டியதுதான்

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் மாப்ள ..
    என்ன வம்புக்கு இழுக்கலன்னா உனக்கு தூக்கம் வராதே..

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் ராஜா.. எற்கனவே ஆசிரியரா இருக்கும் உங்களிடம் இன்னுமொரு ஆசிரியர் பொறுப்பு.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் மாப்ள! அதுக்கு நீ சரிப்பட்டு வருவே ஹிஹி!

    ReplyDelete
  11. உங்கள் பெயர் ராசி அப்படி.
    நீங்கள் என்ன சாதாரண ராசாவா?

    என் ராஜபாட்டை ராஜா அல்லவா!
    அதனால் தான் இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது, உயர்திரு சீனா ஐயா அவர்களால்.

    நன்கு பயன் படுத்திக்கொண்டு சிறப்பாக செயல்படுங்கள். என் ஆசிகளும், அன்பான வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  12. வாழ்த்துகள் பாஸ்,

    வித்தியாசமான அறிமுகங்களால், கலக்குவீங்க என எதிர்பார்க்கிறேன்.

    அப்புறமா, உங்களை அங்கே மீட் பண்றேன்.

    ReplyDelete
  13. சீனா மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் நிச்சயமாக
    நண்பேண்டா

    ReplyDelete
  17. சீனா சார் தான் அப்டி பண்ணிடாரு.. நீங்களாவது சார் நான் அந்தளவு ஒர்த் இல்லைன்னு சொல்லி இருக்கலாமெ? ஹா ஹா ஹா ( நான் அப்டித்தான் சொன்னேன் ஹி ஹி )

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete
  19. வாழ்த்துகள்!ராஜபாட்டையில் ராஜ நடை போடுங்கள்!

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் ராஜாவே!!!!!!!!!!!!!!!!!!!!!
    (எனது பக்கம் வருவீர்களா?)))))))))))))

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள். சிறப்பாக செயல்படுவீர்கள் என் நம்புகிறேன்.

    ReplyDelete
  22. ராஜாதி ராஜ ராஜமாத்தாண்ட ராஜ குலதிலக ராஜ குலோத்துங்க அய்யய்யோ!.... மறந்துடிச்சே
    எண்ணக்கிணறு தயாரகப்போகுதே!!!!¨.....ம்ம்ம்ம்....
    ஆஆ.....நம்ம ராஜப் பேட்ட ராஜா பராத் பராத் பராத்!...
    வாழ்த்துக்கள் மன்னா உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

    ReplyDelete
  23. முதலில் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. வெற்றிகரமாய்,முடித்து விட்டு வாருங்கள்.

    ReplyDelete
  25. ஓகே..ஓகே..

    வந்துடறோம்..

    அப்புறம் ஒரு வலைக்கு வாத்தியாரா இருந்தீங்க..

    இப்ப வலைச்சரத்துக்கே வாத்தியாரா ?

    கவனமும் நிதானமும் நடுநிலையோடும் இருக்க வேணும்..

    டீலா ?

    வாழ்த்துக்கள்.


    http://sivaayasivaa.blogspot.com

    சிவயசிவ

    ReplyDelete
  26. பிந்தி வந்தாலும் உங்களுடன் இனைந்தே இருக்கின்றோம் .

    ReplyDelete
  27. பிந்தி வந்தாலும் உங்களுடன் இனைந்தே இருக்கின்றோம் .

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...