> என் ராஜபாட்டை : விவாகரத்து ஸ்பெஷல்

.....

.

Saturday, August 27, 2011

விவாகரத்து ஸ்பெஷல் எது எதுக்கோ கேக் வெட்டி கொண்டாடுறாங்க , மனசு ஒத்து (வெறுத்து ) பிரியும் விவாகரத்துக்கு கேக் வெட்டி கொண்டாடினா எப்படி இருக்கும் ? அப்படி பட்ட புண்ணியவான்களுக்கு இதோ ...
 
 கேக்  மொத்தமாகவும் சில்லரயகவும் கிடைக்கும் இடம் : 
பிரபு தேவா- 9 தாரா கேக் ஷாப் - கோடம்பாக்கம்

26 comments:

 1. அட அட!!!அட கேக்கு!!தாரா கேக்கு நசிஞ்சு போய் இருக்குமா?

  ReplyDelete
 2. அடடே! புதுசா இருக்கே!

  ReplyDelete
 3. ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

  ReplyDelete
 4. ஆஹா..

  தமிழ்மனம்???

  ReplyDelete
 5. ஹா...விதம் விதமான கேக் டிசைனிங் பண்ணியிருக்கிறீங்களே.

  ReplyDelete
 6. சக்ஸஸ், தமிழ் மணம் இணைச்சிட்டேன்.

  ReplyDelete
 7. போகாதே போகாதே!என் கணவா!
  tm2

  ReplyDelete
 8. உருப்பட்ரும்யா...! நல்லாயிருங்க.

  ReplyDelete
 9. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா......நாசமாப்போச்சு போங்க.....

  ReplyDelete
 10. வாழ்க!¡¡!வாழ்க!¡¡!

  ReplyDelete
 11. தமிழ்மணம் 3

  இப்பவா கேக் சாப்டனும் போல இருக்கு.....
  ம்ம்ம்

  ReplyDelete
 12. நல்ல வேடிக்கையாக இருக்கு.

  ஆனால் ஒரு படத்தை தவிர மற்ற படங்களில் பெண்களே ஆண்களை துன்புறுத்துவது மாதிரி சித்தரிக்கப்பட்டுள்ளது..

  ReplyDelete
 13. கேக் மொத்தமாகவும் சில்லரயகவும் கிடைக்கும் இடம் :
  பிரபு தேவா- 9 தாரா கேக் ஷாப் - கோடம்பாக்கம்?????

  ReplyDelete
 14. கேக் விலாசம்தாங்க பட்டைய கிளப்புது

  ReplyDelete
 15. விவாக ரத்துக்கும் கூடவா கேக் வெட்டி கொண்டாடுவாங்க. எல்லாரும் எங்கியோ போயிட்டு
  இருக்காங்க.

  ReplyDelete
 16. கேக் விளம்பரம் கேக்கவே கூசுது.

  ReplyDelete
 17. தமிழ்மணம் ஏழு.

  ReplyDelete
 18. படங்கள் பட்டைய கிளப்புது

  ReplyDelete
 19. எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கப்பா..!!!!!!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...