> என் ராஜபாட்டை : தல போல வருமா ?

.....

.

Tuesday, September 20, 2011

தல போல வருமா ?

1 ,00 ,000 ஹிட்ச்க்கு மேல் வாரி வழங்கிய நண்பர்களுக்கு நன்றி 

சைக்கிள் ஒட்டவே டூப்பு போடுற நடிகர்களுக்கு மத்தியில் உண்மையாக பைக் , மற்றும் கார் ஒட்டி , அதுவும் இவ்வளவு வேகமாக ஓட்ட நம்ம தலையலதான் முடியும் .

அந்த அரிய வீடியோகளை பார்க்க ...

பைக் போற ஸ்பீட் அ பாருங்க ...


இப்ப சொல்லுங்க .. தல தலதான ....

24 comments:

 1. தல தலதான் இதிலென்ன சந்தேகம்...பைக்கும் காரும் அவர் சொல்படி சமர்த்தாய் கேட்கும் செல்ல நாய்க்குட்டி போல..

  ReplyDelete
 2. Vedio mobila parkka
  mudiyala.......any way congrats for 1 lak hits

  ReplyDelete
 3. தல போல வருமா ?

  நன்றி பகிர்வுக்ல்கு.

  ReplyDelete
 4. தல போல வருமா...பொருத்தமான பாடல் தான் தலைக்கு

  ReplyDelete
 5. இன்னும் வேலை பிஸி முடியலையா

  ReplyDelete
 6. எல்லாம் அந்த விக்கிய சொல்லணும்...

  ReplyDelete
 7. அடபாவிகளா இதுக்கும் ஒரு பதிவா அவ்வவ் முடியல....!!!

  ReplyDelete
 8. தல காணொளி நல்லா இருக்குது....

  ReplyDelete
 9. முதலில் வாழ்த்துக்கள் ராஜா

  இன்னும் நிறைய பதிவுகள் உங்களிடம் இருந்து இன்னும் நிறைய ஹிட்ஸ் எங்களிடம் இருந்து....

  தலை பத்தி பிட்டு படம் மாதிரி சின்னதா போட்டா எப்பிடி? முழுசா போடமுடியுமா? ஹா ஹா ஹா

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் நண்பா.

  ReplyDelete
 11. அஜித் என்றால் அஜித்தான்

  ReplyDelete
 12. சரியான பெயர் தல......

  ReplyDelete
 13. தல தல தான் . தல போல வருமா ,,?

  ReplyDelete
 14. எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் நீங்க யாரவது தீர்த்து வையுங்க .தலைவன் னு ஆம்பளைய சொல்லுவாங்க தலைவி ன்னு பொம்பளைய சொல்லுவாங்க இந்த தல தல ன்னு சொல்லுறாங்களே அப்பிடின்னா என்ன ?

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...