> என் ராஜபாட்டை : விஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு

.....

.

Saturday, November 5, 2011

விஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு

விஜய் , சூர்யா , அஜித் முவரும்  இப்போது facebook இல் அதிகம் ஒட்டப்படும் நடிகர்கள் . அவர்களை கிண்டல் செய்து பல புகைப்படங்கள் வருகின்றது . அவற்றில் சில உங்களுக்காக ...
டிஸ்கி : மூவர் ரசிகர்களையும் திருப்தி படுத்திவிட்டேன் .

நேற்று :

கடுப்பேத்துரார் மை லார்ட் -பகுதி 2

நேற்று முதல் நாள் :

தலை, தளபதி மற்றும் புத்தர்37 comments:

  1. மூவர் ரசிகர்களையும் திருப்தி படுத்திவிட்டேன் .????

    ReplyDelete
  2. நல்ல நல்ல படமா எடுத்து போடுரீங்க ........

    ReplyDelete
  3. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

    http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

    ReplyDelete
  4. நீங்களும் கழுவுர மீன்ல நழுவிட்டீங்க.. சபாஷ்

    ReplyDelete
  5. அந்த தினதந்தி செய்தி :):):)

    பாவம் விஜய்,

    ReplyDelete
  6. அந்த ஆறாவது படம், i am legend நிஜமான போஸ்டரா இல்ல போடோஷப் வேலையா

    ReplyDelete
  7. மூவர் ரசிகர்களையும் திருப்தி படுத்தலை
    வயத்தெரிச்சலை கொட்டிகிட்டீங்க எல்லாம் சூப்பர்.....

    ReplyDelete
  8. எப்புடித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்களோ?????!!!!!

    ReplyDelete
  9. ஹா ஹா ஹா. செம காமெடி.

    ReplyDelete
  10. சிரிக்க சிரிக்க படம் கலக்கலா ,கலர்கலரா ,இருக்கு .

    ReplyDelete
  11. மதன்மணி பேசுகிறேன்
    நலமா பதிவரே
    மிகவும் நன்றாகவுள்ளது

    ReplyDelete
  12. கலக்குறிங்க பாஸ்,,, இது மாதிரி மேலும் கிடச்சா நல்லா இருக்கும்...

    ReplyDelete
  13. சிரிக்க வைத்துவிட்டது. பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  14. ஹா...ஹா .... ஹா...ஹா ....

    ReplyDelete
  15. ஹா ஹா ஹா ஹா சிரிச்சி சிரிச்சி முடியல....!!!

    ReplyDelete
  16. யப்பா சூர்யா ரசிகருங்க கொல்லப்போறாங்க...!!

    ReplyDelete
  17. அஜித் சூப்பரா முத்தம் குடுக்குறார் ஹி ஹி....

    ReplyDelete
  18. beautiful comparison...well done..

    www.rishvan.com

    ReplyDelete
  19. நல்ல காமெடி, கலக்கிட்டிங்க பாஸ்.

    ReplyDelete
  20. 7ஆம் அறிவு கிழிஞ்சு தொங்குது!

    ReplyDelete
  21. கலக்கிட்டிங்க.தல தளபதியோட சூர்யாவையும் கோத்து வுட்டுட்டிங்க!

    ReplyDelete
  22. Ok ok. Good pictures. Thanks for sharing

    ReplyDelete
  23. Ok ok. Good pictures. Thanks for sharing

    ReplyDelete
  24. நல்ல புதிய சிந்தனை பாராட்டுகள் நமது வாக்கு சூர்யா அதுதான் ஏழாம் அறிவு இடுகைக்கு பாரட்டுகள் நன்றி .

    ReplyDelete
  25. அருமையாக இருக்கு.
    நானும்தான் முகப்புத்தகத்தில் இருக்கிறேன்.
    என் கண்ணில் படமாட்டேன் என்கிறதே.

    ReplyDelete
  26. ஆட்டோ, ஆட்டோ வருது.

    ReplyDelete
  27. நல்ல வேளை கேவலமான படங்களை தணிக்கை செய்து விடீர்கள்

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...