கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். இறுதியில் மதிப்பென்னை கனக்கிட்டு கொள்ளுங்கள்.  நீங்கள் தெரிவு செய்யும் பதில் அ எனில் 10 மதிபெண்  ஆ எனில் 5 மதிபெண் இ எனில் 1 மதிபெண்
1 . ஆன்/ பெண் இனைந்து சாலையில் நடக்கும் போது உங்களுக்கு  
    தோனுவது.
   அ) கடுப்பு                            ஆ) சந்தோஷம்                           இ) ஏதுமில்லை
2. நீங்கள் விரும்பும் படம்
   அ) காதல்                    ஆ) சண்டை                       இ) ஏதுமில்லை
3. “அந்த காலத்துல நான்கலாம்….” என அடிக்கடி சொல்விர்கலா?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
4. ஓடும் பஸில் ஏறுவிர்களா ?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
5. அடிக்கடி கோவம் வருமா ?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
6. காதல் கவிதைகள் படிக்க விருப்பமா?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
7. உடை விஷயத்தில் அலட்சியமாக இருப்பிர்களா?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
8. மொபைல் பயன் படுத்துபவர்களை கண்டால் கோவம் வருகிறதா ?
   அ) ஆம்                            ஆ) இல்லை                       இ) எப்போழுதாவது
நீங்கள் தெரிவு செய்யும் பதில் 
அ எனில் 10 மதிபெண்  
ஆ எனில் 5 மதிபெண் 
இ எனில் 1 மதிபெண்
மதிப்பெண் கண்டுபிடித்துவிட்டிற்களா ?
முடிவு :
எனக்கு இன்னும் வயசு ஆகவில்லை, நான் என்றும் இளமைதான் என நினைப்பவர்கள் யாரும் இந்த டெஸ்டில் கலந்துகொண்டிருக்க மாட்டார்கள். வயசானா போல பீலிங் உள்ளவங்கதான் மார்க் என்னனு தேடுவிங்க..  நான் என்றுமே யூத்துதான்…
ஹைய்யா… எல்லாருக்கும் பல்பா….
| Tweet | 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
முதல் பல்பு... உனக்கேவா?
ReplyDeleteநல்ல டெஸ்ட்ங்க்... வயசாகிட்டாதான் இந்த மாதிரியெல்லாம் டெஸ்ட் வைக்க தோணுமோ என்னவோ?! :)
ReplyDeleteநல்ல டெஸ்ட்ங்க்... வயசாகிட்டாதான் இந்த மாதிரியெல்லாம் டெஸ்ட் வைக்க தோணுமோ என்னவோ?! :)...........repeettey!
ReplyDeleteநல்ல பதிவு (இப்படி கமென்ட் போட்டால் பதிவைப் படிக்கவில்லை என்று அர்த்தமாம் )
ReplyDeleteநல்ல பதிவு (இப்படி கமென்ட் போட்டால் பதிவைப் படிக்கவில்லை என்று அர்த்தமாம் )REPEAT HA HA HA
ReplyDeleteநல்ல பதிவு (இப்படி கமென்ட் போட்டால் பதிவைப் படிக்கவில்லை என்று அர்த்தமாம் )REPEAT HA HA HA
ReplyDeleteComment Courtesy: ரியாஸ் அஹமது
கஷ்டப்பட்டு மார்க் கூட்டி பார்த்தால்...
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் (இப்படி போட்ட செம டென்சன் என்று அர்த்தமாம்...
:) :) :)
இப்பவே கண்ண கட்டுது ...
ReplyDeleteநடந்துங்க எசமான் நடத்துங்க
ReplyDeleteஅப்பாடா... நா சோதிச்சுப் பாக்கல..
ReplyDelete(பல்பு வாங்கினாலும் சமாளிப்போர் சங்கம்ல..)
ஹா ஹா பல்பு பல்பு
ReplyDeleteநல்ல டெஸ்ட்
ReplyDeleteசத்தியமா நம்பிட்டேன். பெரிய பல்பு. இப்போ சந்தோஷமா,,,
ReplyDeleteஎப்பொழுதாவது.... வயசுல இளமை அனுபத்துல முதுமை... ஹி ஹி ஹி
ReplyDelete1000 வாட்ஸ் பலப் வாங்கிட்டேன்
ReplyDeleteroom pottu yosipingala...ha.ha
ReplyDeleteenna koduma sir ithu
ReplyDeleteநிஜமாகவே நான் நம்பி மார்க் எல்லாம் கூட்டிக்கொண்டே வந்துவிட்டேன் ராஜா.நன்னா பல்ப் கொடுத்துட்டீங்க!!!!
ReplyDeleteஉங்க அம்மமா வயசில இருந்துக்கிட்டு இப்பதான் எவரஸ்ட் மலையில ஏறி இறங்கி வந்தேனையா.என்னோட நினைப்பெல்லாம்
ReplyDeleteஇன்னும் இளமையா இருந்ததால கணக்குப் பிழைச்சுப்போச்சு.உங்க
பல்பா எங்கிட்ட வேகல தீர்ப்ப மாத்துங்க ராஜா....(இது எப்புடி இருக்கு?...)