> என் ராஜபாட்டை : நீங்கள் வெற்றிகரமான பதிவர் ஆக வேண்டுமா ?

.....

.

Thursday, August 11, 2011

நீங்கள் வெற்றிகரமான பதிவர் ஆக வேண்டுமா ?




உலகம் முழுவதும் மொழி வித்துயாசமில்லாமல் அனைவராலும் போற்றப்படும் புகழ்பெற்ற ஒருவருடைய கதை இது.

அவரது அம்மாவுக்கு தீராத நோய்

அப்பா, அம்மாவை விட்டுவிட்டுப் போய்விட்டார்.

வீட்டில் எப்பொழுதும் பசி, பட்டினி, பஞ்சம்.

சில சமயங்களில் குப்பை தொட்டியில் வாசம்.

வீதியோரமாக பாடி காசு திரட்டியிருகிறார்.

சாப்பாட்டுகாக சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுப்பட்டார்.

அவர் செய்த வேலைகள் :

-          பேப்பர் போடும் ஆள்
-          டாக்டர்க்கு உதவியாளர்
-          முடிவெட்டுபவர்
-          பிரிண்டிங் பிரஸில் உதவியாளர்
-          பழய துணியை ஏலம்விடுபவர்.

இவை அனைத்தையும் செய்துவிட்டு இறுதியில் சினிமாவுக்கு வந்தார். அவர் வாழ்கை திசை மாறிப்போனது. கோடி கோடியாக கொட்டியது. அவர் தான்
சார்லி சாப்ளின்.


குறைபாடுகள், தோல்விகள், பிரச்சனைகள் இவை ஒவ்வொன்றும் அற்புதமான வாய்ப்புகள்.

நம்மால் முடியும் என்பதை முதலில் நம்ப வேண்டும். அந்த எண்ணம் எதையும் சாதிக்க வைக்கும். ஒரு புன்னகை போதும் சுடும் நெருப்பையும் தாங்கலாம், கடும் குளிரையும் தாங்கலாம். ஐயோ, அதெல்லாம் முடியாது என்று சொல்பவர்களிடம் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. காரணம் அவர்களும் சாதிக்க மாட்டார்கள், பிறரையும் சாதிக்க விடமாட்டார்கள்.

பாஸிட்டிவ் நபர்கள் நம் திறமைக்கு பெரிய ப்ளஸ். அப்படிப் பட்ட நபர்களை தேடிப்பிடித்து நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்.  பாஸிட்டிவ் மனிதர்கள் பாஸிட்டிவ் எனர்ஜியை வெளிபடுத்துவார்கள். பூவுடன் சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல அவர்கள் எனர்ஜி நமக்கும் தொற்றிகொள்ளும். என்றும் பாஸிட்டிவ்வாக இருங்கள், அப்படி இருந்தால் நீங்கள் தான் வாழ்கையின் வெற்றியாளர்.( வாழ்கையில் மட்டும் அல்ல, பதிவுலகிலும் நீங்கள் தான் வெற்றியாளர்தான்)


21 comments:

  1. ஏ யப்பா முடியல......எதை கொண்டு போயி எங்கே கோக்குறீங்க...!!!

    ReplyDelete
  2. B + post = Be positive post. :-)))

    ReplyDelete
  3. தலைப்பு மாறி விட்டதா தல?

    ReplyDelete
  4. வந்தற்கு தன்னம்பிக்கைக்கு சிறந்த விளக்கம் கிடைத்து விட்டது. நன்றிகள்..

    ReplyDelete
  5. மாப்ள fight for the right always!

    ReplyDelete
  6. Hi friends try to connect this post to tamilmamam and others . . . Thanks

    ReplyDelete
  7. ஜூப்பரு.. பி பாஸிட்டிவ் :-))

    ReplyDelete
  8. சார்லி சாப்ளின் அற்புதமான மனிதர்.அருமையான விளக்கத்துடன் நல்ல பகிர்வு.

    ReplyDelete
  9. //பாஸிட்டிவ் நபர்கள் நம் திறமைக்கு பெரிய ப்ளஸ்.//

    சூப்பர் பதிவு நண்பா

    ReplyDelete
  10. haa haa பய புள்ளா திருந்திர்ச்சா?

    ReplyDelete
  11. ஹி ஹி
    அதான் நாங்க உங்க பிரென்ஷிப்ப வைச்சு இருக்கோம் இல்ல பாஸ்

    ReplyDelete
  12. காலையில் நல்ல பதிவு பாஸ்
    உங்க பதிவை படித்ததே புத்துனர்சியாக இருக்கு பாஸ்

    ReplyDelete
  13. நாங்க எல்லாம் ரொம்ப கொடுத்து வைச்சவங்க ,இப்படி ஒரு பாசிடிவ் நண்பன் கிடைத்ததற்கு!

    ReplyDelete
  14. he is legend in many ways...
    go post tq

    ReplyDelete
  15. என்னுடைய வருகையை உறுதிப்படுத்தி விட்டேன். நண்பரே.

    ReplyDelete
  16. பாஸிட்டிவ் நபர்கள் நம் திறமைக்கு பெரிய ப்ளஸ். அப்படிப் பட்ட நபர்களை தேடிப்பிடித்து நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும். ///

    பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  17. நல்ல விஷயம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  18. எதுக்கு எங்கு முடிச்சு போடுறீங்க???

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...