இனைய உலகின் முடிசூடாமன்னன் கூகுள். அது நமக்கு பல வசதிகளை தருகிறது. அதில் சில விஷயங்கள் சும்மா நம்மை மகிழ்விக்க செய்யுமாறு வடிவமைத்துள்ளது. அது போல சில விஷயங்களை இன்று பார்ப்போம்.
இவை அனைத்திற்க்கும் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்கள் உலவியில்(Browser) www.google.com என டைப் செய்யவும். அதில் வரும் Search Text Box இல் உங்களுக்கு வேண்டியதை டைப் செய்து I’am Feeling Lucky என்ற பட்டனை கிளிக் செய்யவும். சிறிது நேரம் காத்திருந்து பாருங்கள் என்ன நடக்குதுனு.
- Google Gravity:
இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உள்ள அனைத்து ஏழுத்துகளும் கீழே விழுந்துவிடும்.
- Epic Google:
இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உள்ள அனைத்து ஏழுத்துகளும் உங்கள் திரையின் அளவுக்கு பெரிதாக மாறிகொண்டே வரும்.
- Google Sphere:
இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உள்ள அனைத்து ஏழுத்துகளும் Search Text Box ஐ சுற்றி சுற்றி வரும்.
- Google Hacker:
இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உள்ள தகவல்கள் யாரோ ஒருவரால் மற்றவர்கள் புரிந்து கொள்ளமுடியாதபடி மாற்றி அமைக்கபட்டதுபோல் மாறிவிடும்.
- Annoying Google:
கூகுள் என்ற வார்த்தைக்கு பதில் Annoying Google என வரும் இன்னும் சில மாற்றங்களும் வரும்.
- Google Loco:
இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உள்ள கூகுள் லோகோ(LOGO) ஜாலியாக நடனமாடும்.
- RAJA MELAIYUR :
இதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உலக நாயகன், பதிவுலுக குழந்தை, இந்தியாவின் வருங்காலம், தமிழகத்தின் விடிவியாழன்(எத்தனை நாளுக்கு தான் விடி வெள்ளினு சொல்றது) உங்கள் மனம் கவர்ந்த ராஜாவின் புகைபடம் வரும்.
Tweet |
தமிழகத்தின் விடிவியாழந்தான் நீ?????????!!!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteவிடிதிங்கள்
ReplyDeleteவிடிசெவ்வாய்
விடிபுதன்
விடிவியாழன்
விடிசனி
விடிஞாயிறு
அட...
ReplyDeleteஎல்லாமே புதுசா இருக்குதுயா
நல்லா இருக்கு...
விடிவியாழன் கூட புதுமையா இருக்கு.
குலுக்கீடீங்க கூகுளையே!!
ReplyDeleteகூகுளை குலுக்கிய சுந்தர பாண்டியன்ன்னு பட்டம் குடுத்துடுறேன்!!
அப்படியே விடி ஞாயிறு பட்டத்தை எனக்கு ஒதுக்கி வச்சுடுங்க
ReplyDeleteஎல்லாம் சரி அது யாருங்க கடைசியில 7 வது
ReplyDeleteஎனக்கு சரியா புரியல...
ஏதோ சையா மொழியில போட்டிருக்கீங்க...
அதை தமிழில் மாத்தி கொடுங்க...
ஆஹா!
ReplyDeleteவாங்க கூகுளை ஆட்டி வைக்கலாம்.
ReplyDeleteஅடடே!!!
ReplyDelete@விக்கியுலகம் ohooo. . .
ReplyDelete@suryajeevaok
ReplyDelete@ஜ.ரா.ரமேஷ் பாபுthanks . .
ReplyDeleteஎன்னாது விடிவியாழனா...?? தலையில இடிவிழாம இருந்தா சரி ஹி ஹி....
ReplyDeleteசூப்பர்..நண்பா....இதோ இப்பவே..செய்து பாத்துடுவம்
ReplyDeleteநாம் தினமும் பார்க்கும் google search box தான் என்றாலும் அதில இவ்வளவு விஷயஙகளா? அரிய தகலுக்கு நன்றி
ReplyDeleteமுடியலடா சாமி....
ReplyDeleteகூகுள் பற்றி தெரியாத விஷயங்களை உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன் நன்றி.
ReplyDeleteஏதோ உங்க புண்ணியத்துல இன்னைக்கு கூகுள ஆட்டோ ஆட்டுன்னு ஆட்டியாச்சு! நன்றி!
ReplyDeleteஃஃஇதை டைப் செய்ததும் கூகுளின் முகப்பு பக்கத்தில் உலக நாயகன், பதிவுலுக குழந்தை, இந்தியாவின் வருங்காலம், தமிழகத்தின் விடிவியாழன்(எத்தனை நாளுக்கு தான் விடி வெள்ளினு சொல்றது) உங்கள் மனம் கவர்ந்த ராஜாவின் புகைபடம் வரும்.//
ReplyDeleteஇது டாப்பு
நல்லாதான் ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்க ஹா ஹா
ReplyDeleteவிடி வியாழனுக்கு வாழ்த்துகள்.
ReplyDelete@சி.பி.செந்தில்குமார் sorry athu bottom
ReplyDeleteஎன்னமோ போங்கண்ணே..... இன்னிக்கு உங்க வெளம்பரம் வராம பதிவுலகமே தவிச்சுக்கெடக்குண்ணே....
ReplyDeleteஅருமை..
ReplyDeleteநண்பா தங்கள் வலைப்பதிவை
எனது இலக்கியத் திரட்டியில் இணைத்துள்ளேன்..
நன்றி.
செம நண்பா
ReplyDeleteஅந்த ஏழாவது அயிட்டம் இருக்கே .... பயங்கரம்..!
ReplyDeleteஅட நல்ல தகவலாயிருக்கே
ReplyDelete