> என் ராஜபாட்டை : விஜய் vs அஜித் யார் புத்திசாலி?

.....

.

Saturday, September 3, 2011

விஜய் vs அஜித் யார் புத்திசாலி?
அஜித் : வா.. செஸ் விளையாடலாம்..

விஜய் : நி போய் கிரவுண்ட்ல இரு, நான் ஸ்போர்ட் ஷீ போட்டுடு வாரேன்.

அஜித் : ????????????

==================================================================

அஜித் : கடைசியா என்ன படம் பார்த்த..?

விஜய் : ஜேம்ஸ்பாண்ட் நடித்த “ காண்டம் ஆப் சேல்ஸ்”

அஜித் : அடபாவி .. அது “குவாண்டம் ஆப் சொலைஸ்”

==================================================================

கெளதம் மேனன்: நம்ம அடுத்த படத்துக்கு அமலா பால் கால்ஷிட் கிடைகவில்லை., என்ன பன்னலாம்?

விஜய் : லோக் பால் தான் இப்ப பேமஸ், அவளை புக் பன்னிடுங்க.

கெளதம் மேனன்:  ???????????????

==================================================================

S.A.சந்திரசேகர் : நேற்று ராத்திரி உன் ரூம்ல டி.வி ஒடுகிட்டு இருந்ததே என்ன படம் பார்த?

விஜய் : “குங்கும பூ போண்டா “னு ஒரு English படம்

S.A.சந்திரசேகர் : மானத்த வாங்காத.. அது “குங்பூ பாண்டா”

==================================================================
அஜித் : என்ன ரொம்ப சீரியஸா படிக்கிர?

விஜய் : நாளைக்கு எனக்கு பிளட் டெஸ்ட்(Blood Test) அதான்.

அஜித் : ??????????????????
==================================================================


அஜித் : இன்று உன்னை யூரின் டெஸ்ட் எடுக்க டாக்டர் வரசொன்னார், ஏன் போகமாட்டேன்னு அடம்புடிக்கிறாய்?

விஜய் : நேற்று பிளட் டெஸ்ட்க்கு ரத்தம் எடுக்க விரலை கிழிச்சாங்க., இன்னைக்கு யூரின் டெஸ்ட்……… அதான் பயமா இருக்கு

அஜித் : !!!!!!!!!!!!!!!!!!!!!!

==================================================================

விஜய் : எதோ Physics book னு ஒன்னு இருக்கம்ல .. அதுல ஒரு அக்கௌன்ட் ஓபன் பண்ண போறேன் ..

அஜித் : டேய் ...Facebook  அது   டா ...

==================================================================
 

வேலாயுதம் பன்ச் டயலாக் :

“ ஒருத்தனை மட்டும் கொல்றது ஆயுதம்
படம் பாக்க வர ஒவ்வொறுதனையும் கொன்னா அது வேலாயுதம்”

 ==================================================================

டிஸ்கி 1: நான் தல ரசிகனும் இல்லை, தளபதி ரசிகனும்  
       இல்லை.

டிஸ்கி 2: இவை அனைத்தும் SMS ஜோக்ஸ்

டிஸ்கி 3: இதை படித்து யாராவது மனவருத்தப்பட்டால் சாரி.
31 comments:

 1. மாப்ள ஆனாலும் நீர் சொல்லி இருக்கறது ஒன்லி விசய் சோக் மட்டுமே...ஹிஹி!

  ReplyDelete
 2. சூப்பர் பாஸ்! :-)

  ReplyDelete
 3. ஹா ஹா சிரித்தேன்

  ReplyDelete
 4. எல்லாம் நேரம் !

  ReplyDelete
 5. இதைப்பார்த்து யாராவது வருத்தப்பட்டால் சரியா சாரியா?
  ஏதோ என்னால்முடிஞ்சது!நாராயண!நாராயண!

  ReplyDelete
 6. ஏலே வேணாம்லே!!எங்கே அசித்து ஜோக்???

  ReplyDelete
 7. ஹா ஹா ஹா

  பாவம் விஜய்!!?

  ReplyDelete
 8. அப்படியே போட்டு வாங்கியிருக்கீங்க
  சிரிப்புத் துணுக்குகள் எல்லாம் ஒரே பக்கமா இருக்குற மாதிரி தெரியுதே...
  சரிதான்.....

  ReplyDelete
 9. இதெலாம் கொஞ்சமும் சரியல்ல.................

  ReplyDelete
 10. வந்தேன். படித்தேன்

  ReplyDelete
 11. சென்னா நம்புவிங்களா
  பதிவைப் படித்ததிலிருந்து
  சிரிச்சுகிட்டே இருக்கேன்
  சுவையோ சுவை நகைச்சுவை
  நன்றி நண்ப

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 12. செம கடி பாஸ்,
  சூப்பர்

  ReplyDelete
 13. படிச்சு முடிஞ்சா பிறகும், சிரிச்சுட்டே இருந்தேன் பாஸ்..... ஹா ஹா

  ReplyDelete
 14. படிச்சதுதான் ஆனாலும் ரசிக்கலாம் ஹி ஹி....

  ReplyDelete
 15. தங்கள் தளத்திற்கு இன்றுதான் முதல் வருகை

  இனியும் வர வைக்கிறது..

  முதல் வாசிப்பே நன்றாக சிரிக்க வைத்துவிட்டது..

  நன்றி நண்பரே..

  நட்புடன்
  சம்பத்குமார்

  ReplyDelete
 16. ஆகா...........தளபதியை காமடிப்பீஸ் ஆக்கிட்டீங்க போங்க...........

  ReplyDelete
 17. உங்கள் தளத்திற்க்கு இன்றுதான் முதல் முதலாக வந்தேன்... இனி இந்தப்பக்கமும் வரவேண்டாம் என்று முடிவே செய்துவிட்டேன்.

  ReplyDelete
 18. செம காமெடி பண்றீங்களே...

  ReplyDelete
 19. ஆனாலும் விஜய்யை நீங்க இவ்வளவு கலாய்ச்சிருக்ககூடாது...

  ReplyDelete
 20. ஹீ ஹீ... சும்மா கடிச்சிட்டிங்க பாஸ்... கலக்கல் கலக்கல்..>!

  ReplyDelete
 21. ரொம்பவே சிரிக்க வைத்துவிட்டது..! பகிர்வுக்கு மிக்க நன்றி..!!

  ReplyDelete
 22. அற்புதம்.நீங்கள் சினிமா ரசிகர் தான் என்று ஒப்புக் கொள்கிறேன் . (எங்கிருந்து கிடைத்தது ?)

  ReplyDelete
 23. விஜய்: மனுஷ கொரில்லா கமலோட நடிச்ச பம ஏதோ இருக்காமே, உனக்குத் தெரியுமா?
  அஜித்: அப்படியா தெரியலையே..??
  விஜய்: ஐயோ இது கூட தெரியலையா...? ஏதோ இந்தியன்னு ஒரு படமாமே...?
  அஜித்: யோவ்.......... அது மனுஷ கொரில்லா இல்லைய்யா.. மனீஷா கொய்ராலா............ எல்லாம் என் 'தல' எழுத்து.........

  டிஸ்கி 1: நானும் கூட தல ரசிகனும் இல்லை, தளபதி ரசிகனும்
  இல்லை.
  டிஸ்கி 2: இது ஜூனியர் விகடன் டயலாக்கில் படித்ததின் உல்டா..
  டிஸ்கி 3: இதை படித்து உங்களுக்கு சிரிப்பே வரலைன்னா ஐயாம் சாரி!!

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...