> என் ராஜபாட்டை : இன்று SUNDAY எனவே .....

.....

.

Sunday, September 18, 2011

இன்று SUNDAY எனவே .....

இன்று SUNDAY எனவே .... 


பதிவுக்கு விடுமுறை ..

போய் புள்ள குட்டியுடன் விளையாடுங்கள் ..

20 comments:

 1. படங்கள் சூப்பர்

  ReplyDelete
 2. ம்.. எல்லோரையும் நிம்மைதியா விடறேங்கறீங்க. ஓகே. ;)
  அது சரி! புள்ள குட்டி இல்லைன்னா!!!

  ReplyDelete
 3. சரிங்க ராசா
  இதோ போய் விளையாடுறோம்.....

  ReplyDelete
 4. ஆஹா இன்றைக்கு பெரிய மிக பெரிய சந்தோசத்தை குழ்ந்தைகளுக்கு கொடுத்து இருக்கிறீர்கள்

  ReplyDelete
 5. தமிழ் 10 ல இணைச்சாச்சு

  ReplyDelete
 6. உலவுலையும் இணைச்சிட்டேன்

  ReplyDelete
 7. இப்படி கூட பதிவு போடலாமா?

  ReplyDelete
 8. அடங்கோ!நல்லா போடுறீங்களே பதிவு!ம்ம்ம்
  நடத்துங்க!

  ReplyDelete
 9. அப்பாடா இன்னைக்கு கொலைவெறி தாக்குதல்ல இருந்து தப்பச்சாச்சி....ஸ்வீட் எடு கொண்டாடு ஹி ஹி...

  ReplyDelete
 10. ஓ இதுதான் சூட்சமமா?

  ReplyDelete
 11. சண்டேல சண்டை போடலாம், மண்டேல மண்டையப் போட முடியுமா?

  ReplyDelete
 12. என்னையா இது நாம வாற நாளா பாத்து விடுமுறை விடுறீங்க..

  நம்மளுக்கு பிள்ளையாவது குட்டியாவது..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

  ReplyDelete
 13. அப்ப கலியாணம் கட்டாதவங்க...என்ன செய்வது....சகோ...............குவாட்டர் அடிச்சுட்டு..குப்பற படுக்கலாமா?
  சண்டேனா ரெண்டு.....

  இன்று பதிவர்கள் பலருக்கு பயனுள்ள மேட்டர் ஒன்று நம்ம பதிவுல சொல்லீருக்கேன்..அவைவரும்..வருக..அதரவை.தருக..

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...