> என் ராஜபாட்டை : விஜய்காந்த் மீது என்ன தவறு?

.....

.

Thursday, March 24, 2011

விஜய்காந்த் மீது என்ன தவறு?விஜய்காந்த் ஆ.இ.ஆ.தி.மு.க வுடன் கூட்டணி வைததை சிலர் கிண்டல் செய்கின்றனர். அவர்களிடம் சில கேள்விகள்.

தனியாக 234 தொகுதிகலிலும் நின்று தன் பலதை நிருபித்தார். பெரிய கட்சினு மார்தட்டும் எந்த கட்சிகும் இந்த துனிவு உண்டா? ராமதாஸ் கூட
கட்சி துவங்கிய போது நின்றார். அப்போது அவரும் ஒரு seat தான் வென்றார் . ஆனால் அது  ஜாதி கட்சியாக துவங்கியது , இது மக்கள் கட்சியாக துவங்கியது

தேர்தலுக்கு, தேர்தலுக்கு கூட்டணி மாறும் பா.ம.க போலா மாறினார்?

மக்களுக்காகனு கட்சி ஆரம்பித்து தன் மகன்கலுக்காக கட்சி என வியபாரம் செய்யும் கட்சிகலுக்கு மத்தியில் மனைவி, மச்சான்னுடன் கட்சி ஆரம்பித்து அவர்கலுக்கு பதவி தந்தது என தப்பு?

கூட்டணில் இருந்தால் ஒரு பேச்சு, இல்லை என்றால் ஒரு பேச்சு பேசும் ராமதாஸ் போலவா பேசுகிறார்?

கூட்டணி இல்  இல்லாத போது தி .மு . க க்கு
௦ மார்க் போட்டவர் ராமதாஸ், இன்று கூட்டணி சேர்த்ததும் பசி , பட்டினி இல்லா ஆட்சி என்று மாத்தி பேசுகிறார் .
ஜெயலலிதா பற்றி தான் கூறியதை இது வரை மாறுத்ததில்லை.

மகனுக்காக, மகள் மேல் உள்ள வழக்குகாக என கூட்டணி போடும் கட்சிகளுக்கு மத்தியில் கட்சிகாக கூட்டணி சேர்ந்த்தது என தப்பு?


1 comment:

 1. //மாறும் பா.ம.க போலா மாறினார்?//

  நைனா , வெயிட் அண்ட் சீ.. மக்களோடு கூட்டணி என்றார்.. இப்போ அம்மா கிட்ட சரண்டர்.. அடுத்த தேர்தலில் தி மு க விற்கு வாக்கு கேட்டு வரமல இருக்க போகிறார்? முதலில் ௨௦௧௧ நான் தான் முதல்வர் என்றார்.. இப்போ அம்மாக்கு ஜக் தூக்குறார்.
  //மனைவி மச்சான் க்கு கட்சி ஆரம்பித்து //
  அப்போ மத்த கட்சிய குற்றம் சொல்ல கூடாது இந்த கருப்பு எஞ்சியார்

  //ஜெயலலிதா பற்றி கூறியதை மறுத்தது இல்ல //

  ஊதிக்கொடுதவர் என்பது உள்பட??? அப்போ சொல்ல சொல்லுங்க ஜெயவால் நல்லாட்சி தரமுடியாதுன்னு .. பார்க்கலாம்

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...