> என் ராஜபாட்டை : NEW FOLDER VIRUS ய் அழிக்க வேண்டுமா?

.....

.

Tuesday, March 22, 2011

NEW FOLDER VIRUS ய் அழிக்க வேண்டுமா? வளர்ந்து வரும் கணினி உலகில் வைரஸ் என்பது தடுக்க முடியாத ஒன்று.
PEN DRIVE, MEMORY CARD பயன் படுத்தும் அனைவரும் சந்திக்கும் ஒரு VIRUS தான்  NEWFOLDER VIRUS. உங்கள் கணினில் உள்ள அனைத்து FOLDER களிலும் அதே FOLDER பெயரில் ஒரு FOLDER ய் உருவாககிவிடும். இந்த FOLDER ய் DELETE செய்ய முடியாது. அப்படி அழிந்தாலும் மீண்டும் உருவாகிவிடும்.

இது போல உள்ள சில VIRUS களை முழுவதும் அழிக்க உதவும் SOFTWARE தான் COMBO FIX. இதை உங்கள் கணினில் INSTALL செய்துவிட்டு , கணினியை RESTART செய்யவும். கணினி BOOT ஆகும் போது F8 ய் அழுதவும். வரும் மெனுவில் SAFE MODE ய் தேர்வு செய்யவும்.

இப்போழுது COMBO FIX ய் RUN செய்யவும். இது உங்கள் கணினியை முழுவதுமாக SCAN செய்து அனைத்து VIRUS யும் அழித்துவிடும். அது தானாகவே RESTART ஆகும்.( நீங்கள் RESTAR செய்ய கூடாது)

Download COMBO FIX

2 comments:

 1. combofix ஐ பயன்படுத்தி பார்க்கிறேன். http://tamil444news.blogspot.com

  ReplyDelete
 2. useful msg
  pls carry on
  i ll be regular visitor......
  sorry member

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...