எந்த பிரவுசரும் இதற்கான வசதியைத் தன்னிடம் வைத்துள்ளதாகத் தெரியவில்லை. அப்படியே பிரிண்ட் ஸ்கிரீன் கொடுத்தால் திரையில் தெரியும் பகுதி மட்டுமே கோப்பாக கிடைக்கும்.
முழுமையாகக் கிடைக்க ஒரு மென்பொருள் புரோகிராம் துணையைத் தான் நாட வேண்டும். ஒவ்வொரு பிரவுசருக்குமான இத்தகைய புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது.
Screengrab for Firefox என்ற மென்பொருள் பயர்பாக்ஸ் பிரவுசருக்கும், IE Screenshot என்ற மென்பொருள் இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கும் மற்றும் Talon குரோம் பிரவுசருக்கும் இணையத்தில் கிடைக்கின்றன.
Screengrab for Firefox: தரவிறக்க சுட்டி
IE Screenshot: தரவிறக்க சுட்டி
Tweet |
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்