> என் ராஜபாட்டை : விருது

.....

.

Tuesday, March 15, 2011

விருது


இலங்கை கொண்டான்  - கருணாநிதி

இலங்கைல அப்பாவி தமிழர்கள் சாகும் போது கூட  கடிதமும் , அரை மணி நேரம் உண்ணாவிருதமும் இருந்த சாதனைக்காக.

பல்டி மன்னன்  - ராமதாஸ்

கடந்த மாதம் வரை கருணாநிதியை திட்டிவிட்டு அன்பு மணிக்கு ராஜ்யசபா பதவி உண்டு என்றதும் கருணாநிதிதான் உலகமகா உத்தமர் என பல்டி அடித்த காரணத்துக்காக .

ஆடுடா ராமா ஆடுடா - கி - வீரமணி

கருணாநிதி எது சொன்னாலும் அப்படியே அறிக்கைவிட்டு சூடு படும் காரணத்திற்காக ..


நான்தான் First  - மன்சூர் அலிகான்
 
பெரிய கட்சிகளே தேர்தல் அறிக்கை விடாத நிலையில் நான் ஜெயித்தால் அனைவருக்கும் வாஷிங் மெசின் இலவசம் என அறிவித்த மன்சூர் அலிகான்


அப்பாவி அப்ருவர் - மன்மோகன் சிங்
எல்லா தப்பையும் தன் மேல போட்டு கொண்டு மன்னிப்பு கேட்பதால்
இன்னும் பல விருதுகள் இருக்கு .. உங்களுக்கு எதாவது விருது தோன்றினால் பின்னுடம் இடுங்கள் .

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...