> என் ராஜபாட்டை : சிரிக்கலாம் வாங்க.

.....

.

Monday, March 28, 2011

சிரிக்கலாம் வாங்க.




SMS ல வந்தவை:

டைடானிக்ல JACK DIED
-        ROASE ESCAPE

காதல் ல-  பரத் பைதியம்
      சந்தியா ESCAPE

சுப்புரமணியபுரம்  -  ஜெய் DIED
-        சுவாதி ESCAPE

கடைசியா   - நித்தியானந்தா மாட்டிக்கிட்டார்,
                   ரஞ்சிதா ESCAPE

நீதி : மச்சி எப்பவும் பொன்னுக SAFE, பசங்க தான் பாவம்.


நித்தியானந்தாவின் புது உபதேசம் :

“ LOVE THE LADY BUT
  DON’T TOUCH HER BODY
  IF U TOUCH THE BODY
  SOMEONE WILL MAKE THE CD”


GIRL : நான் MOBILE நீ SIM CARD

BOY : ஒ , நாம எப்பவும் சேர்ந்தே இருபோம்னு சொல்றியா?

GIRL : இல்ல , நல்ல OFFER வந்தா வேற SIM CARD கு மாறிடுவேன்.


சிபி : NIGHT தூக்கம் வரலைனு சோபா மேல படுத்தது தப்பா போய்டு..?

கரண் : ஏன்?

சிபி : சோபா புருஷன் சண்டைக்கு வந்துடான்.


எனக்கு 3 வயசு இருக்கும் போது எல்லா பொன்ணுகளும் என்னிடம் முத்தம் கேட்டாங்க, நானும் குடுத்தேன்.

இப்ப எனக்கு 18 வயசு, இப்ப முத்ததை திருப்பி கேட்டால் யாரும் தரமாட்டேன் என்கின்றனர். நன்றி கெட்ட உலகம்டா இது.


மனைவி : அட பாவி !!!! இவதான் உன் சின்ன வீடா ? பாக்க பிச்சைகாரி
             போல இருக்கா…….

கனவன் : தூக்கதுல கண்ணாடி முன்னாடி நின்னு உளறாம போய் படுத்து
            தூங்குடி


TODAY PUNCH :

         QUESTION PAPER ய பாத்து நாம அழுதா அது “ தரித்திரம் “.
நம்ம ANSWER PAPER ய பாத்து திருத்துபவர் அழுதால் அது “ சரித்திரம் “


3 comments:

  1. நண்பா!

    இன்ட்லி, தமிழ்10 என்ன ஆச்சு. பதிவை இணைக்கலையா?

    ReplyDelete
  2. நல்லாருக்குய்யா மாப்ள ஹிஹி!

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...