இன்று உலகம் முழுவதும் அதிகம் விற்பனை ஆவது நோக்கியா(Nokia) மொபைல் போன் தான். பயன் படுத்த எளிதான மெனு , நல்ல தரம் என பல விழயத்தில் இது முன்னிலை வகிக்கின்றது . இதில் பல சமயம் Error வரலாம் . காரணம் Software Problem. உங்கள் மொபைல் இன் Software ய் மாற்ற அல்லது மேம்படுத்த (Update) செய்ய ஒரு Software உள்ளது . அதுதான் Nokia Software updater . இதன் மூலம் உங்கள் மொபைல் ய் update செய்யலாம் .
Tweet |
மிக அவசியமான தேவை ...
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றிங்க
நான் நோக்கியாவை விட்டு ரொம்ப நாள் ஆச்சுங்க...
ReplyDelete