> என் ராஜபாட்டை : எனக்கு பிடித்த புத்தகங்கள் - Part 5

.....

.

Friday, March 18, 2011

எனக்கு பிடித்த புத்தகங்கள் - Part 5



S. ராமகிருஷ்ணன்  அவர்கள் தற்கால எழுத்துலகில் முன்னனில் உள்ள எழுத்தாளர். அழகான நடையில் , வசிகர தமிழில் அவரது எழுத்துகளை படித்தவர்கள் அவரின் எழுத்துக்கு அடிமையகிவிடுவர்கள். பல இதழ்களில் பல தொடர்கள் எழுதி உள்ளார் . அதில் ஒன்று தான் அயல் சினிமா . படித்து பாருங்கள் .

அயல் சினிமா





மதன் - கார்டூனிஸ்ட் , எழுத்தாளர் , விமர்சகர் , வசனகர்த்தா என பலமுகம் ( பல திறமை ) படைத்தவர். இவரின் கார்டூன்கு சிரிக்காதவர்கள் கூட சிரிப்பார்கள். ஜூனியர் விகடன் இதழில் அவர் எழுதிய தொடர் தான் மனிதனுள் ஒரு
மிருகம் .

மனிதனுள் ஒரு மிருகம் .

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...