> என் ராஜபாட்டை : பாதுகாப்பான ப்ரொவ்சிங் (Browsing) செய்ய ?

.....

.

Friday, March 11, 2011

பாதுகாப்பான ப்ரொவ்சிங் (Browsing) செய்ய ?



பல சமயத்தில் நாம் இணையத்தில் உலவ Browsing Center செல்ல வேண்டி இருக்கும் . பல இடங்களில் உங்கள் Password ய் திருட பல மென்பொருளை Install  செய்து இருக்கலாம் (உதாரணம் :  Keylogger) . அதில் இருந்து தப்பிக்க சில வழிகள் .


1. Mail Id ய் பயபடாமல் அடிக்கலாம் . ஆனால் Password  ய் அடிக்கும் போது ஒரு எழுத்து Password TextBox  லும் ஒரு எழுத்து search box லும் மாற்றி மாற்றி அடிக்கலாம் . இப்படி செய்தல் Password ய் புரிந்துகொள்வது கடினம் .

2. Notepad ய் திறந்து அதில் A,B,C,D  என Type  செய்துகொள்ளவும் , Password ய் Letter by Letter Copy, Paste  செய்யவும் .

3.  இதையும் மீறி உங்கள் Password  ய் திருடிவிட்டால் ,  Browsing center owner   ய் தூக்கி போட்டு மிதிங்கள்.

2 comments:

  1. ஏன் திரட்டியிலும் உங்கள் பதிவை இணைப்பதில்லை.இதில், ஏதேனும் விஷேசம் உண்டா?

    ReplyDelete
  2. 3 வது பாய்ண்ட் சூப்பர்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...