> என் ராஜபாட்டை : இந்தியா ஒரு ஜனநாயக நாடு , அமைதியான நாடு , நல்ல நாடு

.....

.

Friday, March 11, 2011

இந்தியா ஒரு ஜனநாயக நாடு , அமைதியான நாடு , நல்ல நாடு


  இந்தியா ஒரு ஜனநாயக நாடு , அமைதியான நாடு , நல்ல நாடு  • நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு முன்னர் சிபிஐ இயக்குனர் ஆஜர்


 • 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக்குழு 24ல் கூடுகிறது


 • காமன்வெல்த் போட்டி ஊழல்: 18 இடங்களில் சிபிஐ சோதனை


 • எடியூரப்பா மகனின் கல்வி நிறுவனத்துக்கு ரூ.27 கோடி நன்கொடை


 • மும்பை தாக்குதல் போல கிரிக்கெட் மைதானங்களை தாக்க சதி


 • தீவிரவாதி கசாப் கராத்தே பயிற்சி செய்கிறான்


 • தகவல் ஆணையர்கள் நியமனத்திற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை


 • தேர்தலுக்கு பட்டுவாடா பண்ண குடோன்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் பதுக்கல்: ஜவாகிருல்லா


 • பீகாரில் விபசார விடுதி போல் செயல்பட்ட `இண்டர்நெட்' மையங்கள் 


 • போலி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்த பெண் பைலட் கைது


 • டெல்லி மாணவி சுட்டுக்கொலை: கொலைகாரனின் வரைபடம் வெளியீடு

 • இதை எல்லாம் படிச்சா தலைப்பு தப்பு னு தோணுதா ? இல்லையா ?
 • No comments:

  Post a Comment

  உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

   
   
  Related Posts Plugin for WordPress, Blogger...