> என் ராஜபாட்டை : வாங்க மிரட்டலாம்.

.....

.

Thursday, April 7, 2011

வாங்க மிரட்டலாம்.
தலைப்பை பார்த்து குழப்பம் வேண்டாம். இந்த MNP( MOBILE NUMBER portability) வந்தாதலும் வந்தது எல்லா Network கும் தனது Customer ய் வேறு Network மாறவிடாமல் பார்த்துகொள்ள படாதபாடு படுகிறது.

நீங்கள் Network மாறபோகிறேன் என சொன்னால் உங்களுக்கு பல சிறப்பு Offer களை அள்ளி தருகின்றனர்.
1)       AIRTEL

          Airtel To Airtel    10 பைசா
          Other Mobile       30 பைசா

2)     AIRCEL

               உங்கள் விருப்ப Offer
                    
                        (or)
              Aircel To Aircel    10 பைசா
              Other Mobile       40 பைசா

3)     VODAFONE

               Vodafone To Vodafone  10 or 20 பைசா
                                (or)
                All Mobile                 30 பைசா 

உங்களுக்கு இந்த Offer வேண்டும் என்றால் நீங்கள் செய்யவேண்டியாது.
உங்கள் Mobile Phone ல் இருந்து

PORT < SPACE> YOUR MOBILE NUMBER டைப் செய்து  1900 என்ற எண்ணுக்கு SMS செய்யவும்.( அவர்கள் அனுப்பும் SMS ய் கண்டுகொள்ள வேண்டாம்)

Vodafone Customer Care அதிகாரிகள் மட்டும் அதிகபட்சம் 4 மணி நேரத்திர்குள் உங்களை தொடர்பு கொள்வார்கள். மற்ற Network அதிகாரிகள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் உங்களை தொடர்பு கொள்வார்கள்.

அவர்களிடம் Call Charge Over a இருக்கு , நான் Docomo (அல்லது எதாவது ஒரு Network) மாறபோகிறேன் என கூறுங்கள்.  நாங்கள் உங்களுக்கு நல்ல Offer குடுத்தா மாறாம இருப்பிர்களா என கேட்பார்கள். சரி என சொல்லுங்கள். மேற்கண்ட Offer ல் ஒன்று உங்களுக்கு கிடைக்கும்.

நான் மற்றும் என் நண்பர்களும் இது  போல Offer  பெற்றுள்ளாம். So, நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...