எங்கள் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் cable Tv நிறுவனம் SKY TV என்ற channel நடத்தி வருகிரது. கடந்த மாதம் 12 வகுப்பு மாண்வர்களுக்காக “ வெற்றி சிறகுகள்” என்ற நிகழ்சி நடத்தியது. 12 வகுப்பு பாடங்களில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை அழைத்து நேர்காணல் நிகழ்சியாக நடத்தியது.
கணினி பாடத்திற்க்கு என்னை அழைத்தனர்.(பாவம் அவர்கள் கெட்ட நேரம்) வேறு நல்ல ஆசிரியரை அழைக்காமல் என்னை ஏன் அழைத்தார்கள் என கேட்டேன், அவர்கள் எல்லாம் ரொம்ப பிஸி, நீ தான் வெட்டியா இறுக்க So நீயே வா என சொல்லிவிட்டார்கள்.
என் மாணவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்ததும் சிலருக்கு சந்தோஷம்(யார் வீட்டில் TV இல்லையோ அவர்களுக்கு) சிலருக்கு வருத்தம்((யார் வீட்டில் TV இருக்கோ அவர்களுக்கு). சில மாணவர்கள் ஒரு முக்கியமான சந்தேகம் கேட்கபோவதாக கூறினர். அது “ நீங்க வெறும் ராஜா வா இல்ல ராக்கெட் ராஜா வானு”.
நிகழ்சி இரவு 7 To 8 . மாணவர்கள் பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பல வினாக்கள் கேட்டனர்( SCHOOL ல நான் QUESTION கேட்டதுக்கு பழி வாங்கிடானுக). OVER PHONE CALL வந்ததால் நிகழ்சி 8.30 வரை தொடர்தது.
மயிலை மக்கள் பட்ட கஷ்டதை அனைவரும் படவேண்டும் என்ற நல்ல எண்னதில் அந்த நிகழ்சியின் வீடியோ (STOP , FULL அ இல்லை, கொஞ்சம் தான்) இனைத்து உள்ளேன். பாத்துவிட்டு (நல்ல மன நிலையில் இருந்தால் ) உங்கள் கருத்தை கூறவும்)
Tweet |
நல்லாதானே போயிட்டிருக்கு..
ReplyDeleteநானும் கணிணி ஆசிரியர் தான்..
ReplyDelete@!* வேடந்தாங்கல் - கருன் *! wow which school
ReplyDeleteஉள்ளூர் தொலைக்காட்சி மட்டுமல்ல! அதிக நேயர்களை கொண்ட சன்டிவி மற்றும் கலைஞர் டிவியிலும் விரைவில் வர வாழ்த்துக்கள்.
ReplyDelete