> என் ராஜபாட்டை : தேர்தலில் தோல்வி அடைந்த பின்

.....

.

Thursday, April 14, 2011

தேர்தலில் தோல்வி அடைந்த பின்கருணாநிதி

1 . ஆரியர்கள் சூழ்ச்சி செய்து திராவிடத்தை அழித்து விட்டனர் .
2 . தேர்தல் கமிசன் அ .தி .மு .க. க்கு ஆதரவாக செயல்பட்டது .

ராமதாஸ்

முதல் 6 மாதத்திற்கு...

1 . பணத்தை காட்டி ஜெயித்து விட்டார்கள்
2 . நடிகனை நம்பி மக்கள் ஏமாந்து விட்டார்கள்
3 . ஜெயலலிதா செய்யபோகும் கொடுமைக்களை மக்கள் தாங்க தயாராக வேண்டும்

6  மாதம் கழித்து

1 .  நாங்கள் வெற்றி பெற வேண்டிய இடங்களை தி . மு .க தரவில்லை
2 . ஜெயலலிதா நல்லாட்சி நடத்துகிறார்
3 .  தி . மு. க. வால் இனி ஆட்சியை பிடிக்க முடியாது
4 . ஜெயலளிதக்கு நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு தருவோம்

ஜெயலலிதா

1 . Spectrum  பணத்தை வைத்து கருணாநிதி ஓட்டை வாங்கிவிட்டார்
2 . மைனாரிட்டி அரசு விரைவில் கவிழும்
3 .  நாட்டில் சட்டம் ஒழுங்கு சரிஇல்லை

வைக்கோ

ஜெயலலிதா ஜெயித்தால் :
            சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள் . தி .மு .க க்கு நல்ல படம் கற்று தந்தார்

கலைகர் ஜெயித்தால்

            என்னை அவமான படுத்தியதால் தான் ஜெயலலிதா தோல்வியை சந்தித்தார்

கி .வீரமணி

ஜெயலலிதா ஜெயித்தால் :
           சமுக வீராங்கனை  சகோதரிக்கு ஜெயலளிதக்கு  எனது வாழ்த்துக்கள் .


கலைகர் ஜெயித்தால்

          ஆரியம் விழ்த்து , திராவிடம் வென்றது .

வடிவேலு

ஜெயலலிதா ஜெயித்தால் :


         ஐயோ கடவுளே என்னை காப்பத யாரும் இல்லையா ?


கலைகர் ஜெயித்தால்
          நான் அப்பவே சொன்னேன் தலைவர் ஜெய்ப்பார்னு

விஜயகாந்த் :

ஜெயலலிதா ஜெயித்தால் :
         இது மக்கள் கூட்டணி அதான் ஜெயித்தது


கலைகர் ஜெயித்தால்

       தமிளன திருத்தவே முடியாது , இனி ஹீரோ வா நடிச்சி இவனுகளை கொல்லனும் 

10 comments:

 1. மக்கள்= யார் ஜெயித்தாலும் : ஐயய்யோ ,,,,,,.

  ReplyDelete
 2. சூப்பர் ...
  தமிழக அரசியல் தலைவர்கள் பத்தி சரியாக கணித்துள்ளீர்..

  ReplyDelete
 3. இதுல தானைத் தலைவி குஷ்பு வ காணலியே

  ReplyDelete
 4. கலக்கல் அண்ணே பதிவு .
  புத்தாண்டு வாழ்த்துக்கள் .
  அப்படியே நம்ம பக்கமும் வாங்கன்னே
  http://mahaa-mahan.blogspot.com/

  ReplyDelete
 5. எங்க ரூம் போட்டு யோசிச்ங்க..நல்லா இருக்கு;)

  http://tubelights.blogspot.com/

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...