> என் ராஜபாட்டை : கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் அதிசய சாப்ட்வேர்

.....

.

Saturday, April 23, 2011

கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் அதிசய சாப்ட்வேர்எனது நண்பன் ஒருவன் ( விஜய்) அமெரிக்காவில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகின்றான் . அவர்கள் ஒரு அதிசய சாப்ட்வேர் தயாரிக்கின்றனர். அதாவது கேமரா இல்லாமல் போட்டோ எடுக்கும் ஒரு சாப்ட்வேர் . இவனும் அந்த குழுவில் ஒருவன் . அந்த சாப்ட்வேர் இன் மிக சிறிய மாதிரி ஒன்றை எனக்கு அனுப்பி இருந்தான் .

அதை பார்த்ததும் மிகவும் ஆச்சர்யப்பட்டேன் , அதிசயப்பட்டேன் . இதை நம் நண்பர்களுக்கு சொல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் உங்களுக்கு வழங்குகிறேன் . 

இந்த சாப்ட்வேர்ய் பயன்படுத்துங்கள் தயவு செய்து யாருக்கும் மெயில் செய்யவேண்டாம். விருப்பம் உள்ளவர்களை என் வலையில் இருந்து டவுன்லோட் செய்ய சொல்லுங்கள் .

சாப்ட்வேர் டவுன்லோட் CLICK செய்ய பண்ணவும்

9 comments:

 1. சாப்டுவேர் இன்னும் நல்லா டேவலப் பண்ணனும்னு நினைக்கிறேன்.என்னோட போட்டோ வரும்னு பார்த்தா உங்களோட போட்டா வருது.

  ReplyDelete
 2. ரெண்டு ஓட்டு போட்டாச்சு...

  ReplyDelete
 3. when i tooke picture, your picture is coming, so please repair the camera

  ReplyDelete
 4. அட குரங்கே ஹா ஹா ஹா ஹா......

  ReplyDelete
 5. @mubarak kuwait
  May be beta version. in original version your image will come.

  thanks for testing the new software.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...