> என் ராஜபாட்டை : சில சந்தேகங்கள் :

.....

.

Monday, April 18, 2011

சில சந்தேகங்கள் :


 


 1. MA    னா “ ம 
    CHI   னா “ ச்சி 
    NE    னா “ னி 

    அப்படினா

    MACHINE னா “மச்சினி “னு தானே சொல்லனும் ஏன் “மெஷின் “னு  
    சொல்றோம்???

 1. “கோல் கீப்பர் “ னா கோல் போடாமல் தடுக்கனும் - - அப்ப
“விக்கெட் கீப்பர் “ னா?

 1. சோம்பல் நமது முதல் எதிரி  - காந்தி
நாம் நமது எதிரியையும் நேசிக்க வேண்டும் ஏசு

இப்ப நான் எதை பின்பற்றுவது ?

 1. ஆக்சிடெண்ட் ஆனா 108 ஆம்புலன்ஸ் வரும்
ஆம்புலன்ஸெ ஆக்சிடெண்ட் ஆனா?

 1.  நல்ல பதிவு போட்டா “அட்ரா சக்கை”
பதிவு சரியில்லைனா  “சக்கையா அட்ரா “ வா?

 1. ஊசிபோன வடையை சாப்பிட்டல் வாய்ல ரத்தம் வருமா ?

 1. “ லோக்பால் “,“ லோக்பால் “னு சொல்றங்களே அவன் என்ன தங்கபாலுவை விட பெரிய அப்பாடக்கரா?

 1.  ராமதாஸ் நாங்க 234 தொகுதில ஜெயிப்போம்
     ஸ்டாலின்  நாங்க 220 தொகுதில ஜெயிப்போம்
     அழகிரி நாங்க 200 தொகுதில ஜெயிப்போம்
     அப்ப தி.மு.க கூட்டணி 654 தொகுதில ஜெயிக்குமா ?

          -- எனக்கு தெரிந்து 234 தொகுதிதானே இருக்கு ?

 1. இப்ப நான் போட்டு இருப்பது ஒரு பதிவா?

 1.  இதையும் ஒரு பதிவுனு மதிச்சு கமெண்ட் போடுவிங்களா?

10 comments:

 1. நான் நிவர்த்தி பண்றேன்...

  ReplyDelete
 2. /////
  MACHINE னா “மச்சினி “னு தானே சொல்லனும் ஏன் “மெஷின் “னு
  சொல்றோம்??/////

  பைத்திய காரணங்க....
  இப்ப நீ சொல்லிட்டல இனி இது மாதிரி சொல்லாம்..

  ReplyDelete
 3. ////
  சோம்பல் நமது முதல் எதிரி - காந்தி
  நாம் நமது எதிரியையும் நேசிக்க வேண்டும் – ஏசு
  இப்ப நான் எதை பின்பற்றுவது ?////


  இதற்கு எனக்கு விடை தெரியலிங்க

  பாஸ்...

  ReplyDelete
 4. ///
  நல்ல பதிவு போட்டா “அட்ரா சக்கை”

  பதிவு சரியில்லைனா “சக்கையா அட்ரா “ வா?///

  இந்த கேள்விக்கு சிபி விடை சொல்லூவார்...

  ReplyDelete
 5. ///
  ஊசிபோன வடையை சாப்பிட்டல் வாய்ல ரத்தம் வருமா ?///

  அதுலதான் ஊசி போயிடிச்சே...

  ReplyDelete
 6. ////
  இப்ப நான் போட்டு இருப்பது ஒரு பதிவா?////

  அமா இது ஒரு பதிவுதான்..

  ReplyDelete
 7. /////
  இதையும் ஒரு பதிவுனு மதிச்சு கமெண்ட் போடுவிங்களா?/////

  இதெல்லாம் ஒரு பதிவுன்வு நானெல்லாம் கமாண்ட் போடமாட்டேன்...

  நானாவது கமாண்டாவது.. போடறதாவது...

  அதற்கெல்லாம் நம்ம மனோ வருவாறு..

  ReplyDelete
 8. நல்லா கேட்கிராங்கைய்யா டவுட்டு?

  ReplyDelete
 9. எனது முதலிரவு அனுபவங்கள்...

  http://kavithaiveedhi.blogspot.com/2011/04/blog-post_18.html

  ReplyDelete
 10. எல்லாமே ரொம்ப முக்கியமான சந்தேகங்கள். இதையெல்லாம் பதிவர் சந்திப்பு கூட்டிதான் முடிவெடுக்கனும்.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...