> என் ராஜபாட்டை : காங்கிரஸ் மற்றும் தி. மு .க கூட்டணியின் கையால் ஆகாத தனத்தால் ஈழ மக்கள் பட்ட துன்பத்தை பாருங்கள் .

.....

.

Tuesday, April 12, 2011

காங்கிரஸ் மற்றும் தி. மு .க கூட்டணியின் கையால் ஆகாத தனத்தால் ஈழ மக்கள் பட்ட துன்பத்தை பாருங்கள் .

"வேடந்தாங்கள்" கருண் ஆணைக்கு கட்டுப்பட்டு இனி தினமும் இரண்டுக்கு மேல் பதுவு போடுவதில்லை என இருந்தேன் . தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த பதிவு

காங்கிரஸ் மற்றும் தி. மு .க கூட்டணியின் கையால் ஆகாத தனத்தால் ஈழ மக்கள் பட்ட துன்பத்தை பாருங்கள் . மனசாட்சி உள்ள மனிதர்களே சிந்தித்து ஒட்டு போடுங்கள். உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களிடம் இதை காட்டுங்கள் . உங்களைளால் ஒருவர் காங்கிரஸ் க்கு எதிராக ஒட்டு போட்டாலும் இந்த பதிவிர்ர்க்கு வெற்றி தான் . தயவு செய்து கிழ் கண்ட  LINK ய் சுட்டி பார்க்கவும் .
இளகிய மனம் உள்ளவர்கள் , பெண்கள் , குழந்தைகள்  பார்க்க வேண்டாம்

http://thamizhaathamizhaa.weebly.com

2 comments:

  1. பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு

    http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html

    ReplyDelete
  2. பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு

    http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...