> என் ராஜபாட்டை : தேர்தல் ஷ்பெஷல் ஜோக்ஸ்

.....

.

Saturday, April 9, 2011

தேர்தல் ஷ்பெஷல் ஜோக்ஸ்
தலைவர் ஒட்டை பிரிக்கிறதிலே கில்லாடி !


பின்னே பழைய தொழிலை அவ்வள்வு சீக்கிரம்  மறந்துடுவாரா என்ன ?


தலைவரே வாக்காளர்களுக்கு வர வர குசும்பு ஜாஸ்தி ஆயிடுச்சு !..

எதனால அப்படி சொல்றிங்க ?

வரப்போகிற தேர்தல்ல ஒட்டுக்கு என்ன ரேட்டு தரப்போறிங்கன்னு தகவல் அறியும் உரிமை சட்டத்துல கேள்வி கேட்டு இருக்காங்க.

ராஜா : விசாரணை விரைவாக முடிய C.B.I க்கு நான் ஒத்துழைப்பு கொடுப்பது போல , வழக்கு சுமுகமாக முடிய, C.B.I எனக்கும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.


உன் வீட்டுக்கு வோட்டு கேட்டு வந்த வேட்பாளர், திடீர்னு ஏன் கோவிச்சுக்கிட்டு போறாரு..?


அவர் வீட்டுக்குள்ளே வந்ததை பார்த்ததும் என் மனைவி பழைய ஞாபகத்துல “ திருடன், திருடன் “ னு பெரிசா சத்தம் போட்டா அதான்.


சரத்குமர் கட்சி உறுப்பினர் : கூட்டணீக் கட்சிகளுக்காக 232 தொகுதிகளை வாரி வழங்கிய எங்கள் தலைவரின் பெருமையை பாராட்டியே தீர வேண்டும்.

  நன்றி : ஆனந்தவிகடன்

1 comment:

  1. தொண்டன் 1 : தலைவரோடத் தொகுதியை அவரோட தம்பி முன்ன நின்னு பாத்துட்டு இருக்கார்.

    தொண்டன் 2 : அப்ப தலைவர்?

    தொண்டன் 1 : கம்பிக்குப் பின்னால இருக்கார்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...