> என் ராஜபாட்டை : மீண்டும் மீண்டும் சிரிப்பு

.....

.

Monday, April 4, 2011

மீண்டும் மீண்டும் சிரிப்புசிபி : 10 ரூபாய்க்கு TOP UP போட்டா எவ்வளவு TALK TIME கிடைக்கும் ?

கரண் : 6 ரூபாய் கிடைக்கும்.

சிபி : சரி அப்ப மீதி 4 ரூபாய்க்கு சாக்லெட் தாங்க..
===================================================================

ஸ்ரீசாந்த் : 10 ஒவரும் போடனும், BAT ல படாம போடனும், ஒரு ரன்க்கூட
             குடுக்காம போடனும் . .

தோனி : அப்ப நி Net Practice ல தான் போடனும்.
=======================================================================

கடவுள் : உனக்கு என்ன வரம் வேண்டும் ?

பக்தன் : அழகான மனைவி வேண்டும்.

கடவுள் : நி முஸ்லிம்னா கத்ரினா தாரேன், இந்துனா அனுஷ்கா தாரேன், கிருத்துவன்னா ஜெனிலியா தாரேன். உன் பெயர் என்ன?

பக்தன் : அப்துல் நாராயன பெர்ணாட்டஸ்

கடவுள் : !!!!!!!!!!!!!!!!!!!!!!!

====================================================================
கரண் : உங்க வீட்டுல  எப்பவும் சிரிப்பு சத்தம் கேட்குதே எப்படி ?

ஒ.வ. நாராயனண் : என் மனைவி கோவத்துல பாத்திரத்தை தூக்கி அடிப்பா..
                         பாத்திரம் என் மேல பட்டா அவள் சிரிப்பா….. பாத்திரம்
                         என் மேல படலைனா நான் சிரிப்பேன்.
======================================================================

அம்மா : ஹிட்லர்னா யாரு ?

மகன்  : தெரியாது..

அம்மா : கொஞ்சம் படிப்புல கவனமா இரு.

மகன் : பிரியா ஆண்டினா யாரு?

அம்மா : தெரியாது..

மகன் : கொஞ்சம் அப்பா மேல கவனமா இரு.
========================================================================
தனுஷ் : என்னை எவ்வளவு கெட்டவனு சொல்றிங்கலோ நான் அவ்வளவு நல்லவன். என்னை எவ்வளவு நல்லவன்னு சொல்றிங்கலோ நான் அவ்வளவு கெட்டவன்.

சந்தானம் : டேய் ! தூசு துரும்புல என்னடா நல்லது, கெட்டது…

========================================================================
OFFICER : யோவ்… உன் வீட்டுல பீஃஸ் போயி ஒரு மாசம் ஆகுது இப்பதான் வந்து COMPLIANT பன்னுற ?

சதிஷ் : சாரி  சார் .. நான் வழக்கமான POWER CUT ணு நினைத்தேன்.

(சதிஷ் தமிழ் நாட்டுகாரர் என்பது குறிப்பிடதக்கது)
===============================================================

2 comments:

  1. நண்பர்1:கொசுவ வெரட்றதுக்கு கொசுவர்த்தியிருக்கு,இந்த நாய வெரட்றதுக்கு என்னப்பண்ணறதுன்னு தெரியல.

    நண்பர்2: கொஞ்சம் இருங்க என் பொண்டாட்டி சமச்சத கொண்டுவர்ரேன்

    ReplyDelete
  2. ப்ரியா ஆண்டி யாருன்னு நீங்களாவது சொல்லப்படாதா?

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...