நாம் தினமும் சாப்பிடும் உணவில் எவ்வளவு கலோரி உள்ளது என உங்களுக்கு தெரியுமா? கிழே உள்ள பட்டியலை பாருங்கள்.
உணவு பொருள் | அளவு | கலோரி( Kcals) |
இட்லி | 115 கிராம் | 155 |
சாதம் | 100 கிராம் | 110 |
கோதுமை சப்பாத்தி | 35 கிராம் | 85 |
வேகவைத்த உருளை | 1 கப் | 100 |
கோழி இறச்சி | 100 கிராம் | 109 |
மீன் | 100 கிராம் | 85 |
வேகவைத்த முட்டை | 1 | 80 |
தக்காளி | 100 கிராம் | 20 |
கேரட் | 100 கிராம் | 48 |
வெண்னை | 1 ஸ்பூன் | 36 |
தயிர் | 200 மில்லி | 58 |
லஸ்ஸி | 200 மில்லி | 90 |
வறுத்த முந்திரி | 1 கப் | 600 |
ஜஸ் கிரிம் | 100 கிராம் | 200 |
ரசக்குலா | 2 | 110 |
ஆம்லெட் | 1 | 130 |
ஆட்டிறச்சி | 100 கிராம் | 195 |
தோசை | 85 கிராம் | 255 |
கோலா(குளிர் பானம்) | 350 மில்லி | 145 |
ஜிலேபி(ஜாங்கிரி) | 100 கிராம் | 380 |
குலோப் ஜாமுன் | 2 | 280 |
எனவே சாப்புடுரப்ப பாத்து சாப்புடுங்க… முக்கியமா என்னை விட்டுடு சாப்பிட்டா எதுவும் செரிக்காது.
Tweet |
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்