> என் ராஜபாட்டை : ஜோக்ஸ் (அப்படின்னு நினைக்குறேன் )

.....

.

Sunday, April 17, 2011

ஜோக்ஸ் (அப்படின்னு நினைக்குறேன் )

தொண்டர்: தலைவரே இதோ போறாரே! அவர்தான் Ex-வாக்காளர்.

தலைவர்: Ex-M.L.A, Ex-MP தெரியும். அதென்னய்யா Ex-வாக்காளர்?

தொண்டர்: போன தேர்தல்ல வாக்காளர் பட்டியலில் இவர் பேரு இருந்துச்சு. இப்ப இல்லையாம்! ********

தொண்டர்-1 : எந்த தைரியத்துல நாங்க ஆட்சிக்கு வந்தால் இலவச நானோ கார் என்று தலைவர் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்காரு?

தொண்டர்-2: எப்படியும் ஆட்சிக்கு வரபோறதில்லேங்கற தைரியத்துலதான்!

********

தொண்டர் : தலைவரே உங்க பழைய தேர்தல் பிரச்சாரத்தைக் கேட்டுட்டு ராமேஸ்வர மீனவர்கள் வந்திருக்காங்க!

தலைவர் : என்ன விசயமாம்?

தொண்டர் : கடலில் தூக்கிப்போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன் என்று சொன்னீங்களாம். அவங்களோட படகுகளை இலங்கைக் கடற்படையினர்  சிறை பிடித்துள்ளதால் உங்களப் பார்க்க வந்திருக்காங்க!

********

தொண்டர் : அவங்க தேர்தல் அறிக்கையைக் வரிக்குவரி காப்பியடித்தது தப்பாப் போச்சு!

தலைவர் : ஏன்?

தொண்டர் : இலவசங்கள் தொடர வாக்களிப்பீர் என்பதில் அவங்க கட்சி சின்னமும் சேர்ந்து பிரிண்டாகி விட்டது.
Thanks : inneran.com

4 comments:

 1. தொண்டர்: தலைவரே இதோ போறாரே! அவர்தான் Ex-வாக்காளர்.

  தலைவர்: Ex-M.L.A, Ex-MP தெரியும். அதென்னய்யா Ex-வாக்காளர்?

  தொண்டர்: போன தேர்தல்ல வாக்காளர் பட்டியலில் இவர் பேரு இருந்துச்சு. இப்ப இல்லையாம்!

  >>
  super

  ReplyDelete
 2. தொண்டர் : அவங்க தேர்தல் அறிக்கையைக் வரிக்குவரி காப்பியடித்தது தப்பாப் போச்சு!

  தலைவர் : ஏன்?

  தொண்டர் : இலவசங்கள் தொடர வாக்களிப்பீர் என்பதில் அவங்க கட்சி சின்னமும் சேர்ந்து பிரிண்டாகி விட்டது.

  ReplyDelete
 3. தொண்டர் 1 :நம்ம தலைவர் இவ்வளவு சொத்து சேர்த்து என்னப்புன்னியம்

  தொண்டர் 2 : ஏன் ? என்னஆச்சி.

  தொண்டர் 1 : சொந்தம்னு காட்ட ஒரு ஜெயில் இல்லையே.

  ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...