> என் ராஜபாட்டை : MS-paint ல படம் பாக்கலாம்

.....

.

Wednesday, April 6, 2011

MS-paint ல படம் பாக்கலாம்* முதல்ல படத்தை ஒடவிடவும்(any player.)

* Paint. ய் திறந்து கொள்ளவும்.

* படம் ஒடும் பொழுது key board. இல் உள்ள  "Print screen" button ய் 
  அழுத்தவும்.
* இப்பொழுது Paint இல் paste செய்யவும்( ctrl+v or Edit->paste)

* Movie player ய் close பன்னவோ minimize பன்னவோ வேண்டாம்.
* இப்ப  Paint பாருங்க, paint la படம் ஒடும்.

4 comments:

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...