மாணவர் நாவரசு கொலை வழக்கில் ஜான்டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து கடலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு. சிதம்பரம் முத்தையா மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவர் நாவரசு 1996 ஆம் ஆண்டு சக மாணவர் ஜான்டேவிட் என்பவரால் கொலை செய்யப்பட்டார்.
மாணவர் நாவரசின் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து வீசி விட்டு சென்ற மாணவர் ஜான்டேவிட்டை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம் ஜான்டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜான்டேவிட் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசு தரப்பில் சாட்சியங்கள் சரியாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறி ஜான்டேவிட்டுக்கு கீழ் நீதிமன்றம் விதித்த இரட்டை ஆயுள் தண்டனையை ரத்து செய்ததுங
இதையடுத்து ஜான்டேவிட் விடுதலையை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முகுந்தம் ஷர்மா, அனில் தபே ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர்.
மாணவர் நாவரசு கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற செயல்பாடு பற்றி அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜான் டேவிட்டுக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வழக்கை சரியாக விசாரிக்காமல் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றும் ஜான் டேவிட்டுக்கு இட்டை ஆயுளை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த நீதிபதிகள், ஜான் டேவிட் உடனடியாக சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Thanks : http://tamil.webdunia.com

Tweet |
இதுதான் கரெக்ட்..
ReplyDeleteசரியான தீர்ப்புதான்.
ReplyDeleteசரியான தீர்ப்பு.குற்றம் செய்பவர் தண்டிக்கப் அப்ட்டே ஆக வேண்டும்.ஜான் டேவிட் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக் ஒரு வதந்தி உண்டு.உண்மையா!!!!!!!!!!!!!!!
ReplyDelete