> என் ராஜபாட்டை : எனக்கு பிடித்த புத்தகங்கள் - Part 6

.....

.

Friday, April 15, 2011

எனக்கு பிடித்த புத்தகங்கள் - Part 6


கவி பேரரசு வைரமுத்து அவர்கள் சினிமா பாடல்கள் மட்டும் அல்ல கவிதை எழுதுவதிலும் வல்லவர் என அனைவரும் அறிந்த ஒன்று .

அவர் கவிதை புத்தகங்கள் பல எழுதிஉள்ளார் . பல கதைகளும் எழுதிஉள்ளார் . அவர் ஒரு கதை முழுவதையும் கவிதையாக எழுதிஉள்ளார் . அதுதான் தண்ணீர் தேசம்

கடலில் ஒரு படகில் செல்லும் காதலர்களின் கதை தான் இது .
" பொறுமையாக இருந்தால் தண்ணீரை கூட சல்லடையில் அள்ளலாம்
அது பனி கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால் " என்ற வைர வரிகள் இந்த கதையில்  தான் வருகிறதுஇதை தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக்கவும்


 

2 comments:

  1. நான் ரசித்து... உருகி.... படித்த புத்தகம் தண்ணீர்தேசம்...
    வைரமுத்துவின் அந்த நாவல் ஒரு நெடுங்கவிதைதான்..

    ReplyDelete
  2. @
    நான் 10 வகுப்பு படிக்கும் பொழுதே இதை படித்தேன் .. அருமையான கவிதை

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...