> என் ராஜபாட்டை : வடிவேலுவுக்கு சில கேள்விகள்.

.....

.

Friday, April 8, 2011

வடிவேலுவுக்கு சில கேள்விகள்.




  1. விஜயகாந்த் மண்டபத்தை இடித்ததால் தான் அரசியலுக்கு வந்தார் என கூறும் நீங்கள் , எந்த காரணத்துக்காக அரசியலுக்கு வந்திர்கள். அவருடன் ஏற்ப்பட்ட மோதல் தானே காரனம். மக்களுக்கு சேவை செய்யவா வந்திர்கள்.

  1. உங்களுக்கு குடிப்பழக்கம் இல்லை என உங்கள் குழந்தை மீது சத்தியம் செய்ய தயாரா?

  1. நடிகை தொப்புளில் பம்பரம் விட்டார் என கிண்டல் செய்கின்றிற்களே, நிங்கள் மனைவியை அடிப்பது போல, ஒரு பென்னை கெடுப்பது போல நடிக்கவில்லையா ?

  1. சொந்த தொகுதில் நிற்காமல் ஒடி வேறு ஊரில் நிற்ப்பது ஏன்? என கேட்டிர்கள், 5 முறை சொந்த தொகுதியிலா உங்கள் தலைவர் போட்டியிட்டார்? ஸ்டாலின் ஏன் தொகுதி மாறினார் ?

  1. விஜய்காந்த் எங்கு போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன் என வீரவசனம் பேசிவிட்டு இப்பொழுது ஒரு கட்சியிடம் போய் மண்டியிட்டது ஏன்?

  1. நடிகர்கள் அரசியலுக்கு வரகூடாது என கூறிய ராமதாஸ் அவர்களின் கட்சிக்கு ஆதரவாக பேசுவது செய்யும் தொழிலுக்கு செய்யும் துரோகம் இல்லையா?

  1. விஜய்காந்தை எதிர்க்கும் அளவுக்கு ஜெயலலிதவை எதிர்பதிலையே ஏன்? பயமா?

  1. கேப்டன் என்ற வார்தையை கிண்டல் செய்கின்றிர்கள், வைகை புயல் என உங்களை அழைகின்றார்கள், புயலால் சேதம் தான் தவிர நன்மை ஏதும் இல்லையே.

  1. கருப்பு நாகேஷ் என பட்டம் தந்ததும் இளித்துகொண்டு இருந்திற்களே, நாகேஷ்ல் ஏது கருப்பு, சிவப்பு என கேட்காதது ஏன்?

  1. அவர் நடித்து சம்பாதித்ததை கட்சிக்காக செலவு செய்தார், உங்கள் தலைவர் சொந்த காசில் என செய்தார்.

  1. அரசியலுக்கு வரும் முன்பு கூட விஜய்காந்த் அலுவலகம் சென்றால் இலவசமாக சாப்பிடலாம், நிங்கள் நன்றாக சம்பாதிக்கும் பொழுது யாருக்கு உதவி செய்திற்கள் ? பேராசையில் நிலங்களாக வாங்கி போட்டிற்கள்.(அதையும் ஒருத்தன் ஏமாத்திடான்)

16 comments:

  1. இத்தனை கேள்விகளா..
    நான் கிளம்பிட்டேன்..

    ReplyDelete
  2. ////விஜய்காந்த் எங்கு போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன் என வீரவசனம் பேசிவிட்டு இப்பொழுது ஒரு கட்சியிடம் போய் மண்டியிட்டது ஏன்/////
    அப்டியெல்லாம் பச்சையா சொல்ல முடியாது ஒரு யூகமா சொல்லலாம்

    ReplyDelete
  3. சூப்பர். லாஜிக்கான கேள்விகள். சரியான 23ம் புலிகேசிகள்.

    ReplyDelete
  4. என் பதிகள் - வடிவேலு

    1. அய்யா என் ராசா.. மொத கேள்விலேயே நீ ரிஜெக்ட்டு.. என்ன இப்படி ஒன்னும் தெரியாத புள்ளைய இருகீயே ... நான் எங்கய்யா அரசியலுக்கு வந்தேன்.. வெறும் பிரச்சாரத்துக்கு தான்பா வந்தேன்.. நான் கட்சி ஆரம்பிச்சு.. இல்லை எதாச்சும் கட்சில உறுப்பினர் கார்டு வாங்கின அப்புறமா இந்த கேள்வியா கேளுப்பா .. உன் புள்ள குட்டி , பொண்டாட்டிய வீட்டுக்கு உள்ளே வெச்சு ஒருதன் அடிசான்காட்டிகு நீ என்ன பண்ணுவியோ அதே தானே நான் பண்ணேன்.. உன்னை மாதிரி மெத்த படிச்சவன் இல்லப்பா நானு , அதான் எனக்கு தெரிஞ்ச வழில நான் பழி வாங்க வந்துட்டேன்.. தப்பா சாமீமீமீமீ . நெக்ஸ்ட் குஸ்டின்...

    2. விஜயகாந்த் ஆளுங்க அடிச்சு மண்டைல ரத்தம் வர வெச்ச என் பொண்ணு மேல சத்தியமா சொல்றேன் ராசா , நான் குடிப்பேன் நான் குடிப்பேன்.. ஆனா இவரு மாதிரி எப்பவும் இல்லப்பா.. அதுவும் ஒரு கட்சி ஆரம்பிச்சு, நான் தான் முதலமைசுருனு , நான் தான் ப்ளாக் எம்ஜிஆருநு சொல்லிடு இப்படி கட்சி மாநாடுல , பொது இடத்துல குடிச்சிட்டு ஒளரமாட்டேன்பா.. சாப்டமா , வீட்ல படுதமானு இருப்பேன் .
    எம்ஜிஆரு நு சொல்லிக்கிட்டு இந்த ஆளு குடிக்கறது தான் வவுறு எரியுது.. அதன் பாடினேன்.. தைரியமாக சொல் நீ மனிதன் தான??? இல்லை நீ தான் ஒரு மிருகம்... அவ்வ் வ் வ் வ் வ் வ் வ்

    ReplyDelete
  5. 3. குட் கொஸ்டின் .. எதோ ஒரு புலோல சொல்லிட்டேன்.. இனிமே கேட்டா என் வாயிலையே நீ வந்து வெட்டுபா...

    4. என்னய்யா கேள்வி இது.. முடியல.. யார் எங்க நின்ன எனக்கு என்ன.. எனக்கு இந்த கருப்பு காமெடி பீச பிச்சி போடணும்.. அவ்ளோ தான் விடு .. அப்புறம் ஸ்டாலின், கலைஞ்சர் எல்லாம் எதுக்கு தொகுதி மாருனங்கநு அவங்களே சொல்லிட்டாங்க. பேப்பர் படிச்சு தெரிஞ்சுகோ .. அம்மா வருஷத்துக்கு ஒரு இடத்துல நிக்குதேய்னு என்னை கீடுக்ட கஈட்டுட போற.. திருவாரூர் இதுவரைக்கு தனி தொகுதி.. அங்கே கலைஞ்சர் நிக்க அனுமதி இல்ல.. இப்பதான் அது பொது தொகுதி.. அயோ அயோ , அரசிய அடிப்படையே தெரியலையேபா உனக்கு ..

    ReplyDelete
  6. 5.என்னனென்னமோ சொல்லிட்டு என்னென்னமோ செய்யுறவக எல்லாம் வுட்டுட்டு இந்த கைப்புள்ளைய மட்டும் கேளு ராசா.. மக்களோட கூட்டணி நு 41ku அம்மா காலடில விழுந்த யாரோ ஒருத்தரு . சரி சரி விடு விடு .. நான் அவர எதிர்த்து போட்டி போட்டா மட்டும் நீ மத்த 10 கேள்விய கேட்கமையா இருக்க போற ... ஸ் அப்பா . முடியல.. இந்த கேள்விக்கு நான் எத்தன வாட்டி தான் பதில் சொல்றது..

    6 எதிரிக்கி எதிரி நண்பன்பா..
    7 ஆமாம் நான் வைகை புயல் நு போஸ்டர் போட்டு , பாணர் கட்டி, டி வி ஆரம்பிக்கலையே.. அதான் மேட்டரு. அப்படி என்ன தப்ப சொல்லிட்டேன்.. தோனி தான் கேப்டன் நு சொன்னேன்.. அது கார்ரெட் தானே? தண்ணில மேதக்கரத ஓட்டறவன் தான் கேப்டன் நு சொன்னேன் , அது உண்மை தானே?

    8. எனை விட நீங்க தான் பெரிய கமெடிய இருப்பீங்க போலே.. அதன் தெளிவா சொல்லிட்டேனே.. எனக்கு இந்த கருப்பு அசிங்கத்தை எதிர்க்கணும் ..அதான் வந்தேன்னு.. ஒரு வேலை நான் அந்தம்மா பத்தி சொல்லி இருந்த .. உன்னோட இந்த கேள்வி எப்படி இருக்கும் தெரியுமா.. ? விஜயகாந்த எதிர்க்க தானே வந்த. ஏன் எங்க அம்மாவை பத்தி பேசுற.. ??

    ReplyDelete
  7. Vadivelu . MaduraiApril 8, 2011 at 8:46 PM

    கொஸ்டின் 9 - 10 - ஒன்னும் தேறாத புள்ளையா கேள்வி கேட்டிருகீய. ௦ ரிஜெக்டெட்

    11.. கலைஞ்சர் இலவசமா தந்தா பத்திட்டு வருது.. இப்போ இலவச சோறுக்கு இப்படி பேசுறீங்க.. ஐய்ய்ய்யி

    ஓகே விடு ஜூட் , இப்போ உங்களுக்கு கேள்வி

    1. என் வீட்டை ஆள் விட்டு அடிச்சான், என் பொண்ணு மண்டைய ஓடைசான்.. அவன எதிர்த்து நான் வந்தேன்.. பாவம் நீங்க ஏன் இப்படி ராப்பகலா தூக்கம் இல்லாம பெனாதுறீங்க .. ??

    2.இந்த காமெடி பீச எல்லாம் ஒரு ஆளா நெனைச்சு இம்புட்டு கேள்வி கேட்கறீங்களே.. உங்களுக்கு ஆணி புடுங்கற வேலையே இல்லையா?? இதான் வேலையா?

    3. உங்க அம்மா / கேப்டன் பாசத்துல என்ன இவ்ளோ. கேள்வி கேட்டீங்களே .. அந்த கருப்பு காமெடி பீசுக்கு ஒரு 2 கேள்வி கேட்கமுடியுமா? நான் எடுத்து கொடுக்கவா?

    4. சரி கருப்ப்பு விடுங்க.. இப்போ ஒருத்தன் வந்திருக்கான் . சிங்கமுத்து .. அவன் என்ன பொது நலத்துக்க வந்தான் ? என்கிட்டே கேட்டா மொத கேள்விய அவன் கிட்ட கேளுங்க.

    ReplyDelete
  8. ஓகே ரைட்..

    லாஸ்டா ஒரு மேட்டர்.. நாக்க முக்க கட்சி ஜெயக்குதோ தொக்குதோ.. ஆனா எனக்கு 2 சந்தோசம் ..

    1. நான் வந்ததால தானே அந்த அம்மா சிங்கமுத்துவ எல்லாம் ஒரு மனுஷன மதிச்சு சரிசமமா ஒக்கார வெச்சு பேசுச்சு .. ? மனசாட்சி தொட்டு சொல்லுங்க.. இல்லன அது நடந்திருக்குமா ?

    அப்புறம் நீங்க.. இவ்ளோ மெனக்கெட்டு இப்படி எல்லாம் மண்ட கொடஞ்சு கேள்வி கேட்குறீங்களே ராசா.. வேற யாருக்காச்சும் கேட்டீங்கள.. அப்போ என்ன தெரியுது??? ஏன் பிரசாரம் நல்ல ரீச் ஆகுதுன்னு ..சில பேரு வவுறு எரியுதுன்னு தெரியுது..

    சரி ராஜா , அப்ப்பீத்த்தூ... நான் எலேச்டின் முடிச்சு அந்த கருப்பு ஆள் ஜெயச்சா , தோத்தா என்னனு பொழைப்ப பார்க்க போய்டுவேன்.. நீ கூட போய்
    வேற வேலை பாரு, புள்ள குட்டிய படிக்க வெயப்பா .. வரட்டா

    அப்புறம் வரேன்.. நீ சிங்கமுதுக்கு , கருப்புக்கு எதாச்சும் கேள்வி கேட்டிருகீயனு பார்க்க.. நீ கேட்க மாட்டா .. எல்லாம் அம்மா பாச்ம்.. குட் குட் விடுறா விடுறா சூனா பானா..

    ReplyDelete
  9. உங்களின் அரசியல் அறிவும், தர்க்க திறமையும் வியக்க வைக்கிறது! நீங்கள் தான் இனி 'wise' Captain

    ReplyDelete
  10. போட்டு தாக்கு தாக்குன்னு தாக்கிட்டீங்க போங்க....
    உங்க கேள்விக்கு பதிலா வடிவேலு'வுக்கு இன்னைக்கு செருப்பு வீச்சே கெடச்சிடுச்சி....

    ReplyDelete
  11. vadivelu replies super nach.. :) yosika vekudhu..

    ReplyDelete
  12. Vadivelu is just a campaigner temporarily roped in for elections. After elections he will go back to films. Whatever he does wont make a ripple and nothing is responsible. He need not be a role model for anyone.

    VK is not just a campaigner temporarily. He is a permanent politician and a leader of party his own. He elected himself, came to politics to protect his wealth. He made his wife and bro in law as second commanders because he does not others to share power and money with him.

    His acts are seen by all. He drinks, Vadi drinks, and all drink. But VK's drinks are important because no one wants a drunkard as their CM but wants to be a CM.

    He justifies his drinking habit publickly. U want a drunkard as your CM?

    Vadi beats women and gets beaten by women in films. All for comic effect. People of TN did not object to his acts. They enjoyed watching the comedy.

    But VK's acts with his heroines are obcene. Not only tops, but other acts also. He pokes finger insider the navel of the heroines. He bits their lips. Do people like such acts? Can u go to his film with ur sisters and daughers ? U cant.

    But u can go to Vadi's films.

    Always mind the difference between the 2. One is just a comedian temporarily in election campaign. The other wants to rule TN.

    Clear to u?

    ReplyDelete
  13. Questions only for vadivelu?
    Why not for others?
    Or the other questions are coming?

    Do you know that all the polititians and actors can be questioned like this?
    Why, anybody can ask these questions to you.

    I would not have commented if you have questioned / intend to question all actors and politicians.\

    I dont mean to support vadivelu. But your questions are one-sided.

    Supposing that vijayakanth's rowdi men comes to your house and beat up your family. Will you still support Vijayakanth?

    Soyou will still be asking questions after being beaten by vijayakanth's men?

    ReplyDelete
  14. vadivelu, anonymous, tommoy all are same?

    ReplyDelete
  15. @ramalingam

    Illengov. Illennu intha blog owner ku theriyum :) Nan anonymous. I dont know about others.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்

 
 
Related Posts Plugin for WordPress, Blogger...